ராணியின் சவப்பெட்டியை நெருங்கும் ஆர்வத்தில் லண்டன் இளைஞர் செய்த செயல்; பொது ஒழுங்கை மீறியதாக குற்றசாட்டு

London Queen Elizabeth II
By Ragavan Sep 18, 2022 06:52 PM GMT
Report

மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்துவந்த 28 வயது லண்டன் இளைஞர் மீது பொது ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக புதன்கிழமை விக்டோரியா டவர் கார்டனில் வரிசையில் காத்திருந்தபோது, ​​19 வயது இளைஞன், ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த பலரை பின்னால் இருந்து தள்ளியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

ராணியின் சவப்பெட்டியை நெருங்குவதற்காக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) துக்கம் அனுசரிக்க வந்தவர்களின் வரிசையை உடைத்ததாகக் கூறி, 28 வயது நபர் பொது ஒழுங்கை சீர்குலைத்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

கிழக்கு லண்டனின் டவர் ஹேம்லெட்ஸில் வசிக்கும் முகமது கான் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 19) ஆஜர்படுத்தப்படுவார். லண்டன் பெருநகர காவல்துறையின் படி, கான் பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ராணியின் சவப்பெட்டியை நெருங்கும் ஆர்வத்தில் லண்டன் இளைஞர் செய்த செயல்; பொது ஒழுங்கை மீறியதாக குற்றசாட்டு | Uk Man Charged Public Order Offence Queens Coffin

இந்த சம்பவம் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் உள்ளூர் நேரப்படி 10:00 பிஎஸ்டியிகாலை 10 மணியளவில் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

முஹம்மது மீது சனிக்கிழமை (செப்டம்பர் 17) பொது ஒழுங்குச் சட்டத்தின் பிரிவு 4A ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சவப்பெட்டியில் இருக்கும் ராணியை காண வரிசையில் காத்திருக்கும் போது சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் முகமது ஆவார்.

கடந்த புதன்கிழமையன்று (செப்டம்பர் 14) விக்டோரியா டவர் கார்டனில் வரிசையில் காத்திருந்தபோது, ​​19 வயது இளைஞன் அநாகரீகமாக (exposing himself) நடந்து கொண்டதாகவும், காத்திருந்த பொதுமக்களை பின்னால் இருந்து தள்ளியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ராணியின் சவப்பெட்டியை நெருங்கும் ஆர்வத்தில் லண்டன் இளைஞர் செய்த செயல்; பொது ஒழுங்கை மீறியதாக குற்றசாட்டு | Uk Man Charged Public Order Offence Queens Coffin

அந்த வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அக்டோபர் 14-ஆம் திகதி சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் ஆஜராவார்.

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர். திங்கள்கிழமை (செப்டம்பர் 19) அவரது இறுதிச் சடங்கு வரை, ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்படும்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US