பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம்

Pregnancy Wedding Marriage
By Raju Aug 16, 2022 08:10 AM GMT
Report

தன்னை விட 19 வயது குறைவான இளம்பெண்ணை மணந்த நபர்.

மனைவி குழந்தையாக இருக்கும் போதே அவரை சந்தித்துள்ளதாக ஆச்சரிய தகவல்

பிரித்தானியாவில் தன்னை விட 19 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள நபர் தனது மனைவி குழந்தையாக இருந்த போது அவரை சந்தித்துள்ளதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.

Staffordshire-ஐ சேர்ந்தவர் ரிச் தாம்கின்சன் (48). இவருக்கும் ஈவி (29) என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் விடுதி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து நட்பான நிலையில் இருவருக்கும் இடையே 19 வயது வித்தியாசத்தை மீறி காதல் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் | Uk Man Discovers He Met Wife When She Was Baby

Rich Foetu Tomkinson, swns

திருமணத்திற்கு பின்னர் ரிச் வேறு ஊரில் வசித்த தனது மாமனார், மாமியாரை சந்தித்த போது அவர்கள் ஏற்கனவே ரிச்சை பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தை நினைவு கூர்ந்தனர்.

அப்போது தான் 1990களில் அவர்களுடன் சேர்த்து குழந்தையாக இருந்த தனது மனைவி ஈவியை சந்தித்து விளையாடியதையும் உணர்ந்து ரிச் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சுதாரித்து கொண்டு அப்போது குழந்தையாக பார்த்தவள் தனது மனைவியாக வந்தது ஆச்சரியம் தான் என கூறுகிறார். மேலும் ரிச் கூறுகையில், என்னையும் ஈவியையும் தந்தை - மகள் என பலரும் நினைத்து விடுகின்றனர். 19 வயது வித்தியாசம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, அவளை மணந்தது தான் என் வாழ்வில் சிறந்த நாள்.

இந்த நேரத்தில் எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை கூறி கொள்கிறேன் என கூறினார்.

ஈவி கூறுகையில், ரிச்சின் வயது காரணமாக கர்ப்பம் தரிப்பதில் சிரமம் என கவலைப்பட்டோம், ஆனால் தற்போது என் குழந்தையை எதிர்நோக்கியுள்ளேன். அற்புதமான மனிதர் என கணவராக கிடைத்துள்ளார் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் | Uk Man Discovers He Met Wife When She Was Baby

Rich Foetu Tomkinson, swns

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், திருநெல்வேலி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

25 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பட்டிக்குடியிருப்பு, Naddankandal, முல்லைத்தீவு

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, London, United Kingdom, Winnipeg, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US