சலித்துப்போனதால்., தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியை வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்!

By Ragavan Nov 02, 2022 06:53 PM GMT
Report

இந்த செடியில் இருக்கும் முள் குத்தினால் தற்கொலை எண்ணம் கூட வரலாம்.

Gympie-gympie எனும் இந்த செடி பொதுவாக அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் காணக்கூடிய தாவரமாகும்.

பிரித்தானியாவில் ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான தாவரம் என கூறப்படும் செடியை ஆர்வத்துடன் வளர்த்துவருகிறார்.

Gympie-Gympie அல்லது அவுஸ்திரேலியாவின் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி எந்றல்லாம் அழைக்கபப்டும் இந்த செடி அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும்.

இதனை பிரித்தானியாவில் Daniel Emlyn-Jones எனும் 49 வயது தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்துவருகிறார்.

சலித்துப்போனதால்., தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியை வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்! | Uk Man Grows Worlds Most Dangerous Plant At Home

அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்துவருகிறார். அந்த கொண்டுகளில் அவர் எச்சரிக்கை சின்னங்களை வைத்துள்ளார். தனது தோட்டக்கலையில் கொஞ்சம் சுவாரசியத்தை விரும்பி இதனை செய்துவருகிறார்.

இந்த செடியில் இருக்கும் முட்கள் ஒருவரது தோல் மீது குத்தினால், பல மாதங்களுக்கு வலிக்கும் என்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

முள் குத்திய அந்த இடத்தில் முதலில் லேசான எரிச்சல் ஏற்படும், சில நிமிடங்களில் நெருப்பில் இருப்பது போல் சூடாகவும் எரிச்சலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமிலம் மற்றும் மின்சாரம் தாக்கியது போல் இருக்குமாம்.

சலித்துப்போனதால்., தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியை வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்! | Uk Man Grows Worlds Most Dangerous Plant At Home

Daniel Emlyn-Jones, "இந்த செடியின் விதைகளை இணையத்தில் பெறலாம், ஆனால் அது அடங்கிய பகுதிக்கு வெளியே பரவாமல் கவனமாக இருக்க வேண்டும், எனவே நான் அதை என் முன் அறையில் பானையில் வைத்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எனது விதைகளைப் பெற்றேன், அதற்கு அறுபது அவுஸ்திரேலிய டொலர்கள் போல செலவாகும், அது மலிவாக இல்லை" என்று கூறினார்.

எப்பொழுதும் தாவரங்களை விரும்பினேன், ஆனால் தான் தோட்ட செடி வகைகளால் சலிப்படைந்ததால், இந்த செடியை வளர்க்க முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US