19,000 அடி உயரத்தில் இருந்து குதித்து உலக படைத்த பிரித்தானியர்!

United Kingdom Guinness World Records
By Ragavan Aug 18, 2024 01:29 AM GMT
Report

ஸ்கை பேஸ் ஜம்பிங்கில் (ski-based jumping) பிரித்தானிய வீரர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

34 வயதான ஜோசுவா ப்ரெக்மேன் (Joshua Bregmen), பாராசூட் உதவியுடன் 18,753 அடி உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு! அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆளுமை

சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு! அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆளுமை

இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 14,301 அடி உயரம் பறந்து சாதனை படைத்ததே சாதனையாக இருந்தது.

ஸ்கை-பேஸ் ஜம்பிங் என்பது பனிச்சறுக்கு மற்றும் அடிப்படை ஜம்பிங் விளையாட்டுகளின் கலவையாகும்.

British man skis off 18,753-ft Himalayan cliff, British man sets new Guinness World Record, ski-based jumping, Joshua Bregmen

பனிச்சறுக்கு என்பது இரண்டு நீண்ட பிளாஸ்டிக் குச்சிகளை இரண்டு பூட்ஸில் கட்டி பனியில் வேகமாக நகரும் செயல்முறையாகும்.

பாராசூட்டின் உதவியுடன் அதிக உயரத்திலிருந்து கீழே குதிப்பது பேஸ் ஜம்பிங் என்று அழைக்கப்படுகிறது.  

British man skis off 18,753-ft Himalayan cliff, British man sets new Guinness World Record, ski-based jumping, Joshua Bregmen

British man skis off 18,753-ft Himalayan cliff, British man sets new Guinness World Record, ski-based jumping, Joshua Bregmen

பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட மோசமான திட்டம்!

பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட மோசமான திட்டம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

British man skis off 18,753-ft Himalayan cliff, British man sets new Guinness World Record, ski-based jumping, Joshua Bregmen

மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US