பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

Iran-Israel War
By Ragavan Mar 25, 2026 03:18 PM GMT
Report

ஈரான் போரால் உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்து, விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

2028 முதல் பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சோலார் பேனல்கள் மற்றும் ஹீட் பம்ப்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க Reliance ஒப்பந்தம்

ஈரானிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க Reliance ஒப்பந்தம்

இந்த திட்டம் Future Homes Standard எனப்படும் புதிய கட்டிட விதிமுறைகளின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், புதிய வீடுகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், குறைந்த கார்பன் உமிழும் ஹீட் பம்ப்கள் மற்றும் district heat networks போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வெப்பமூட்டும் முறைகளும் கட்டாயமாக்கப்படுகின்றன.

UK Future Homes Standard 2028, UK solar panels mandate, UK heat pumps regulation, Iran war energy crisis UK, UK renewable energy policy #UKEnergy #SolarPower #HeatPumps #FutureHomes #IranWarImpact #RenewableEnergy #EnergySecurity

பிரித்தானியாவின் எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட், “ஈரான் போரால் எரிபொருள் சந்தைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பதை உலகம் கண்டுள்ளது. அதனால், சுத்தமான மின்சார உற்பத்தி நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு அவசியம்.

புதிய வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவது, மக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்ய உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை எரிசக்தி துறை வரவேற்றாலும், சில சமூக ஆர்வலர்கள், “இது போதாது; எரிபொருள் மீதான சார்பை குறைக்க இன்னும் பல நடவடிக்கைகள் தேவை” என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எரிபொருள் இந்த கடல்பாதையைச் சார்ந்துள்ளது.

இதனால், Brent crude 100 டொலரை கடந்துள்ளது. Dubai crude 150 டொலர் வரை உயர்ந்துள்ளது. சில நாடுகள் எரிபொருள் ரேஷன் முறையையும், விலை கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

பிரித்தானிய அரசு, இந்த புதிய விதிமுறைகள் மூலம், எதிர்காலத்தில் எரிபொருள் சந்தைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்து, சுயாதீன எரிசக்தி பாதுகாப்பை பெறும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 5 இந்திய LPG கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 5 இந்திய LPG கப்பல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK Future Homes Standard 2028, UK solar panels mandate, UK heat pumps regulation, Iran war energy crisis UK, UK renewable energy policy #UKEnergy #SolarPower #HeatPumps #FutureHomes #IranWarImpact #RenewableEnergy #EnergySecurity 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US