நிறைமாத கர்ப்பிணியாக முதல் முறை தொலைகாட்சியில் தோற்றமளித்த மேகன் மார்க்கல்!

Prince Harry TV Show Meghan Markle Vax Live concert Baby Bump
By Ragavan May 09, 2021 09:21 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் ஓப்ராவுடனான நேர்காணலுக்கு பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோற்றமளித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் இருவரும் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இருவரும் சமீபத்தில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டியில் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எதிராக பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் ராயல் குடும்பத்தினர் மற்றும் பிரித்தானிய மக்களிடையே மேகனுக்கு இருந்த நல்ல பெயரை அவர் இழந்துவிட்டார்.

நிறைமாத கர்ப்பிணியாக முதல் முறை தொலைகாட்சியில் தோற்றமளித்த மேகன் மார்க்கல்! | Uk Meghan Markle Baby Bump Vax Live Concert Harry

அதனால் அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பிவருவாரா, வந்தால் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

கடந்த மாதம் இளவரசர் பிலிப் இறந்தபோதும், கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவர் இறுதிச்சடங்கிற்கு பிரித்தானியாவுக்கு செல்லவில்லை, இளவரசர் ஹரி மட்டும் சென்றிருந்தார்.

இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை மாதம் 1-ஆம் திகதி, கென்சிங்டன் மாளிகையில் அவரது உருவச்சிலையை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியிலும் மேகன் பங்குகொள்வாரா என்று தெரியவில்லை.

இதற்கிடையில், மேகன் மார்க்கல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

நிறைமாத கர்ப்பிணியாக முதல் முறை தொலைகாட்சியில் தோற்றமளித்த மேகன் மார்க்கல்! | Uk Meghan Markle Baby Bump Vax Live Concert Harry

இந்த நிலையில், உலகளாவிய தடுப்பூசி முயற்சியை ஆதரிப்பதற்காக கடந்த மே 2-ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள SoFi அரங்கத்தில் நடைபெற்ற Vax Live நிகழ்ச்சிக்காக மேகன் மார்க்கல் ஒரு சிறிய வீடியோ காட்சியை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி நேரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் மேகன் நிறைமாத கர்ப்பிணியாக தோன்றியிருந்தார். அவரது வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டிக்கு பிறகு இதுவே அவர் முதன்முதலில் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US