பிரித்தானியாவில் மிகப்பெரிய குழந்தையை பிரசவித்த பெண்! எடை எவ்வளவு தெரியுமா? வைரல் புகைப்படங்கள்

UK News Alpha Biggest Newborn Baby Cherral Mitchell UK's Third Biggest Newborn Baby
By Ragavan Nov 01, 2021 12:08 AM GMT
Report

கிட்டத்தட்ட 15 பவுண்டு (6.7 கிலோ) எடைகொண்ட குழந்தையை பிரித்தானிய தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண் குழந்தை, பிரித்தானியாவில் பிறந்த 3-வது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் John Radcliffe மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை Cherral Mitchell எனும் 31 வயது பெண்ணுக்கு இக்குழந்தை பிறந்தது.

மிட்சலுக்கு பிரசவம் பார்க்க இரண்டு மருத்துவர்கள் (Midwives) தேவைப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் மிகப்பெரிய குழந்தையை பிரசவித்த பெண்! எடை எவ்வளவு தெரியுமா? வைரல் புகைப்படங்கள் | Uk Mother Gives Birth Biggest Newborn Alpha

தற்போது இக்குழந்தைக்கு Alpha என பியரிடப்பட்டுள்ளது. மேலும் 'Baby Hippo' மற்றும் 'Butter Bean' என இரண்டு செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதுபோக குழந்தையின் தாய் 'pumpkin baby' என செல்லமாக அழைக்கிறார்.

38 வார கர்ப்பத்தில் பிறந்த இக்குழந்தை பிறக்கும்போது கிட்டத்தட்ட 15 பவுண்டு (14lb 15oz / 6.7 கிலோகிராம்) எடை இருந்தது.

பிரித்தானியாவில் மிகப்பெரிய குழந்தையை பிரசவித்த பெண்! எடை எவ்வளவு தெரியுமா? வைரல் புகைப்படங்கள் | Uk Mother Gives Birth Biggest Newborn Alpha

முன்னதாக பிரித்தானியாவில் 1992-ல் பிறந்த Guy Carr எனும் குழந்தை (15lb 8oz) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 2013-ல் George King எனும் குழந்தை (15lb 7oz) இரண்டாவது மிகப்பெரிய குழந்தையாக பிறந்துள்ளது.

GalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US