கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு மகன்கள்: பிரித்தானிய தாய் செய்த உயிர் தியாகம்

United Kingdom Accident
By Thiru Oct 24, 2026 09:36 PM GMT
Report

Uk Mother saving sons from Treacherous Bahamian: கடலில் சிக்கிய மகன்களை காப்பாற்ற முயன்று உயிரை தியாகம் செய்த பிரித்தானிய தாய்க்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இரண்டு மகன்களை காப்பாற்றிய தாய்

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியை சேர்ந்த லீயான் கிரிகோரி(36) என்ற தாய், பஹாமஸின் பிமினி தீவு அருகே உள்ள கடலில் குடும்பத்தினருடன் 'ஸ்னார்க்கலிங்' (Snorkeling) பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எழுந்த எதிர்பாராத ராட்சத அலையில் லீயான் கிரிகோரியின் இரண்டு மகன்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் 136 இடங்களில் நடந்த போராட்டம்: ஆர்பாட்டக்காரர்கள் 1000 பேர் கைது

பிரான்ஸில் 136 இடங்களில் நடந்த போராட்டம்: ஆர்பாட்டக்காரர்கள் 1000 பேர் கைது

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு மகன்கள்: பிரித்தானிய தாய் செய்த உயிர் தியாகம் | Uk Mother Saving Sons From Treacherous Bahamian

இதை பார்த்த லீயான் கிரிகோரி சிறிதும் யோசிக்காமல் கடலுக்குள் பாய்ந்து தன்னுடைய இரண்டு மகன்களையும் நீரில் மூழ்காமல் பிடித்துக் கொண்டு போராடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இரண்டு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்ட போதிலும், அலையுடன் போராடி ஏற்பட்ட சோர்வு காரணமாக லீயான் கிரிகோரி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் நீரில் மூழ்கியுள்ளார்.

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு மகன்கள்: பிரித்தானிய தாய் செய்த உயிர் தியாகம் | Uk Mother Saving Sons From Treacherous Bahamian

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வடக்கு பிமினி படகு முனைக்கு பெண் ஒருவர் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் அஞ்சலி

இந்நிலையில் இரண்டு மகன்களின் உயிரை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த தாய் லீயான் கிரிகோரி-க்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உருக்கமான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய மனைவியின் வீரமிக்க செயலால் இரண்டு மகன்களும் உயிர் பிழைத்ததற்கு லீயான் கிரிகோரியின் கணவர் நாதன் கிரிகோரி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தாயை இழந்து தவிக்கும் தனது இரண்டு மகன்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக நிதி திரட்டும் முயற்சியையும் லீயான் கிரிகோரியின் கணவர் நாதன் கிரிகோரி தொடங்கியுள்ளார்.

மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US