பள்ளிப்பருவத்தில் தாயாகி, 33 வயதில் பாட்டியான பிரித்தானிய பெண்!

England
By Ragavan Jun 25, 2023 01:30 PM GMT
Report

15 வயதில் தாயான பெண் ஒருவர், இப்போது 33 வயதில் பிரித்தானியாவின் இளம் வயது பாட்டியான கதைதான் இது.

தற்போது பெண்கள் தங்கள் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே, அவர்கள் 30-33 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் இக்காலத்தல் ஆச்சரியப்படுவதற்கில்லை.

33 வயதில் பாட்டி

பெண்கள் பொதுவாக 25 முதல் 30 வயதிற்குள் குழந்தையை பெற்றெடுத்து தாயாகின்றனர். ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயதில் தாயானார், இப்போது 33வது வயதில் பாட்டியாகியுள்ளார்.

இப்போது, அதே வழியில் அவரது மகள் ரோஸ் (Rose) மிக இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

பள்ளிப்பருவத்தில் தாயாகி, 33 வயதில் பாட்டியான பிரித்தானிய பெண்! | Uk Mum Who Gave Birth 15 30278254Image: Emma Trimble / SWNS

15 வயதில் தாயானாள்

இங்கிலாந்தில் Lincoln பகுதியைச் சேர்ந்த ரூத் கிளேட்டன் (Ruth Clayton) எனும் பெண் தான் இப்போது 33 வயதில் பாட்டியாகி, பிரித்தானியாவில் இளம் வயதிலேயே பாட்டியான பெண்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ரூத் கிளேட்டன் தனது 14 வயதில் கர்ப்பமாகி, 15 வயதில் பள்ளியில் படிக்கும்போதே மேலும் தனது மகள் ரோஸை பெற்றெடுத்தார். இப்போது அவரது மகள் ரோஸும் பள்ளியில் படிக்கும்போதே மகள் கோராவை (Cora) பெற்றெடுத்துள்ளார்.

பள்ளிப்பருவத்தில் தாயாகி, 33 வயதில் பாட்டியான பிரித்தானிய பெண்! | Uk Mum Who Gave Birth 15 30278254ரூத், 4 வயதில் ரோஸ் Image: Courtesy Ruth Clayton / SWNS)

14 வயதில் கர்பமானபோது பயத்தில் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்ததாகவும், பேருந்தில் ஏறி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முடிவை மாற்றிக்கொண்டதாகவும். ரோஸ் பிறந்த பிறகு, தான் சிறந்த முடிவைத்தான் எடுத்திருப்பதாக உணர்ந்ததாக ரூத் கூறினார்.  

பேத்தியை ​​தன் சொந்த மகளாகவே உணர்கிறேன்

துணைப் பணியாளராகப் பணிபுரியும் ரூத்துக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது 34 வயதான ரூத், இந்த இளம் வயதில் பாட்டியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக வெளிப்படுத்துகிறார். அவர் தனது பேத்தியை ​​தன் சொந்த மகளாகவே உணர்கிறேன் என்று கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தனது பேத்தியான கோராவை தனது மகள் ரோஸ் கொடுத்திருக்கக்கூடிய சிறந்த பரிசு என்று கூறினார்.

பள்ளிப்பருவத்தில் தாயாகி, 33 வயதில் பாட்டியான பிரித்தானிய பெண்! | Uk Mum Who Gave Birth 15 30278254Image: Emma Trimble / SWNS

பிரிட்டனின் இளைய பாட்டி என்ற பட்டம்

ஏற்கெனெவே, 2028-ல் Kelly Healey என்ற பிரித்தானிய பெண் தனது 30 வயதில் பாட்டியாகி பிரிட்டனின் இளைய பாட்டி என்ற பட்டத்தை கொண்டுள்ளார். அவரது மகள் ஸ்கை 14 வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப்பருவத்தில் தாயாகி, 33 வயதில் பாட்டியான பிரித்தானிய பெண்! | Uk Mum Who Gave Birth 15 30278254Image: Emma Trimble / SWNS


Britain's youngest grandmother, Ruth Clayton, Young Grandmother

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US