பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள்

United Kingdom Andy Burnham
By Balamanuvelan Jul 18, 2026 08:40 AM GMT
Report

லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் | Uk New Pm Andy Burnham Family Background

இந்நிலையில், அவரது குடும்பம் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்டி பர்னாமின் குடும்பம்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் | Uk New Pm Andy Burnham Family Background

ஆன்டி பர்னாமின் மனைவியின் பெயர், மேரி ஃப்ரான்ஸ் வான் ஹீல் (Marie-France van Heel, 56). அவர் ‘Frankie’ என அழைக்கப்படுகிறார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் | Uk New Pm Andy Burnham Family Background

நெதர்லாந்தில் பிறந்தவரான ஃப்ராங்கி, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பயில்வதற்காக பிரித்தானியா வந்தார்.

1989ஆம் ஆண்டு, அதே பல்கலையில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த ஆன்டி பர்னாமை சந்தித்தார் அவர். 

ஷபானா நிதி அமைச்சரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்

ஷபானா நிதி அமைச்சரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்

காதலித்து இணைந்துவாழத் துவங்கிய ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

ஃப்ராங்கி, Iduna என்னும் நிறுவனத்தில் chief marketing officer என்னும் பொறுப்பு வகித்துவருகிறார்.

ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஜிம்மி பர்னாம், வரலாற்றில் பட்டம் பெற்றவர், Royal College of Nursingஇல் International Policy Officer என்னும் பொறுப்பு வகிக்கிறார்.

இரண்டாவது மகளான ரோஸி பர்னாம், குற்றவியலில் பட்டம் பெற்றவர், Jägermeister UK என்னும் அமைப்பில் Customer Development Executive என்னும் பொறுப்பு வகிக்கிறார். 

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் | Uk New Pm Andy Burnham Family Background

தம்பதியரின் மூன்றாவது மகளான ஆன் மேரி பர்னாம், ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். 

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் | Uk New Pm Andy Burnham Family Background

சில அரசியல் தலைவர்களின் மனைவிகளைப் போல, ஆன்டி பர்னாமின் மனைவியான ஃப்ராங்கி பொதுவாக பொது இடங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US