பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷியை பின்னுக்கு தள்ளிய 2 பெண்கள்!

Conservative Party Boris Johnson Prime minister Rishi Sunak
By Ragavan Jul 12, 2022 02:20 PM GMT
Report

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் யாரை அடுத்த தலைவராக்க விரும்புகிறார்கள் என்பதை கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்துகிறது. அதன் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரிஷி சுனக்கிற்கு சாதகமாக இல்லை.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் புதிய கருத்துக்கணிப்பு, அதன் தலைமைப் பந்தயத்தில் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) இருப்பதாக காட்டுகிறது.

முன்னாள் பிரதமர் தெரசா மேயின் கீழ் பாதுகாப்புச் செயலாளராகவும் , தற்போது சர்வதேச வர்த்தக அமைச்சராகவும் உள்ள போர்ட்ஸ்மவுத் நார்த் எம்பி பென்னி மோர்டான்ட், கன்சர்வேடிவ் ஹோம் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 20% டோரி உறுப்பினர்களால் ஆதரிக்கப்படுவதாக கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷியை பின்னுக்கு தள்ளிய 2 பெண்கள்! | Uk Next Pm Penny Mordaunt Rishi Sunak Poll

மோர்டான்டை தொடர்ந்து, முன்னாள் உள்ளூர் அரசாங்க அமைச்சர் கெமி படேனோக் (Kemi Badenoch) கிட்டத்தட்ட 19 சதவீத டோரி உறுப்பினர்களால் ஆதரிக்கப்படுவதாகவும், அதற்குப்பின் தான் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) 12 சதவீத ஆதரவாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?: வெளியாகவிருக்கும் அறிவிப்பு... 

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷியை பின்னுக்கு தள்ளிய 2 பெண்கள்! | Uk Next Pm Penny Mordaunt Rishi Sunak Poll

அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman) மற்றும் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் ( Liz Truss) இருவரும் சுமார் 11% ஆதரவைப் பெற்றுள்ளனர்.

கன்சர்வேடிவ் ஹோம் கணக்கெடுப்பில் சுமார் 842 டோரி உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டனர், ஆனால் கட்சியில் தற்போது சுமார் 200,000 உறுப்பினர்கள் உள்ளனர். போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் கடைசி தலைமைப் போட்டியில், 87% வாக்குகள் பதிவாகியிருந்தன.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷியை பின்னுக்கு தள்ளிய 2 பெண்கள்! | Uk Next Pm Penny Mordaunt Rishi Sunak Poll

சுமார் 11 பேர் தற்போது பிரதமர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். வாக்கெடுப்பு பல சுற்றுகளாக நடக்கவுள்ளன. வேட்பாளர்கள் மற்ற டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 20 வேட்புமனுக்கள் இன்று இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

யார் முதலிடம்? கன்சர்வேடிவ் கட்சி பிரதமரை தெரிவு செய்யும் முறை... விரிவான தகவல் 

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷியை பின்னுக்கு தள்ளிய 2 பெண்கள்! | Uk Next Pm Penny Mordaunt Rishi Sunak Poll

கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 5-ஆம் திகதி அறிவிக்கப்படுவார், அதாவது அவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வருவார்.

இதற்கிடையில், போரிஸ் ஜான்சன் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால பிரதமராக இருப்பார்.

ரகசியமாக மூன்றாவது குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய இளவரசியின் தங்கை! 
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US