பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி மூடப்பட்ட சோகம்...

COVID-19 UK News Oldest Pub Ye Olde Fighting Cocks 1229 Years Old Oldest Pub
By Ragavan Feb 07, 2022 11:07 PM GMT
Report

பிரித்தானியாவில் பல போர்கள், கொள்ளை நோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் கூட தாக்குப்பிடித்த மிகப் பழமையான மதுபான விடுதி (Pub) தற்போது முதல் முறையாக மூடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் செயின்ட் அல்பான்ஸில் கடந்த 1,229 ஆண்டுகளாக இயங்கிவந்த பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் (Ye Olde Fighting Cocks).

இதனை கிறிஸ்டோ டோஃபாலி (Christo Tofalli) என்பவர் நடத்திவந்தார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் இங்கிலாந்தின் பழமையான பப் ஆகும், இது கி.பி 793-ல் கட்டப்பட்டது.

பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி மூடப்பட்ட சோகம்... | Uk Oldest Pub Close 1229 Years Covid

இத்தனை ஆண்டு காலம் நடத்தப்பட்டுவந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க விடுதி, தற்போது முதல் முறையாக COVID-19 தொற்றுநோய் காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்ததால் மூடப்பட்டது.

இது தற்போது மூடப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத பலர் இந்த கூற்றை மறுக்கின்றனர். ஒரு சமூக ஊடக பதிவில், புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த மதுக்கடை மீண்டும் திறக்கப்படும் என்று St Albans-ல் வசிக்கும் சில மக்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், கிறிஸ்டோ டோஃபாலி தனது Facebook பக்கத்தில், தனது குழுவுடன் சேர்ந்து, பப்பைத் தொடர்ந்து வைத்திருக்க எல்லாவற்றையும் முயற்சித்ததாகவும், இருப்பினும், கடந்த இரண்டு வருடங்கள் விருந்தோம்பல் துறையில் பெரும் சரிவு சந்தித்த நிலையில், பெரும் நஷ்டமடைந்து மூடிவிட்டதாகவும் அறிவித்தார்.

பிரித்தானியாவின் மிகப் பழமையான மதுபான விடுதி மூடப்பட்ட சோகம்... | Uk Oldest Pub Close 1229 Years Covid

வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அவர்கள் செலவுகள் மற்றும் உயரும் கட்டணங்களை நிர்வகித்து வந்ததாகவும், ஆனால், மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் அனைத்து கனவுகளையும் அழித்துவிட்டது என்று கூறியிருந்தார்.

தனது பதிவை முடித்த அவர், கடினமான காலங்களிலும் பழமையான பப்பிற்கு வருகை தந்த தனது ஊழியர்கள் மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

யே ஓல்டே ஃபைட்டிங் காக்ஸ் மூடப்பட்டதன் பாதிப்பைக் குறைக்க, தற்போது மதுபான ஆலையான மிட்செல் மற்றும் பட்லருடன் (Mitchell and Butler) இணைந்து பணியாற்றி வருவதாக டோஃபாலி தெரிவித்தார். 

GalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US