விண்வெளியில் மருந்து உற்பத்தி- பிரித்தானியாவின் புதிய திட்டம்

NASA Medicines
By Ragavan Mar 10, 2026 10:04 PM GMT
Report

பிரித்தானிய அரசு விண்வெளியில் மருந்துகளை உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

பிரித்தானிய விண்வெளி நிறுவனம் (UK Space Agency), MHRA மற்றும் Civil Aviation Authority (CAA) இணைந்து, விண்வெளியில் மருந்து தயாரிப்புக்கான முதல் வகை திட்டத்தை (regulatory roadmap) வெளியிட்டுள்ளன.

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

Micro Gravity சூழலில் உயிரியல் மருந்துகள், குறிப்பாக monoclonal antibodies மற்றும் vaccines அதிக துல்லியத்துடன் உருவாக்கப்படுகின்றன.

இதனால், மருந்துகள் நீண்டகாலம் நிலைத்திருக்கும், அதிக தரம் பெறும், மேலும் புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கு சிறந்த சிகிச்சை வாய்ப்புகளை வழங்கும்.

UK space pharma manufacturing, Space drug development UK, Microgravity medicine innovation, BioOrbit cancer drug space, UK Space Agency pharma roadmap, MHRA space drug regulation #SpaceMedicine #UKInnovation #PharmaInSpace #MicrogravityResearch #BioOrbit #UKSpaceAgency #HealthcareFuture

பூமியில் உருவாக்க முடியாத புதிய மருந்துகளை உருவாக்கும் திறனை விண்வெளி உற்பத்தி வழங்குகிறது என்றும் இது சுகாதாரத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பலன்களை தரும் எனவும் CAA-வின் விண்வெளி ஒழுங்குமுறை கொள்கையின் தலைவர் Rosemary Whitbread கூறியுள்ளார்.

இதுவரை விண்வெளியில் மருந்து தயாரிப்புக்கு முக்கிய தடையாக இருந்தது பூமி-விண்வெளி விதிமுறை இணைப்பு. இதை சமாளிக்க MHRA, 2025-இல் அறிமுகப்படுத்திய mobile manufacturing framework-ஐ விண்வெளி உற்பத்திக்கு ஏற்ப மாற்றியுள்ளது.

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

BioOrbit என்ற நிறுவனம், புற்றுநோய் மருந்துகளை விண்வெளியில் crystallise செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 2026 மார்ச் வரை நடைபெறும் PHARM feasibility study, விண்வெளி சூழலில் மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சோதிக்கும்.

மேலும், National Space Innovation Programme 2.2 மில்லியன் பவுண்டு முதலீடு செய்து, RNA மருந்துகளுக்கான space biocomputers மற்றும் microgravity labs போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது.

இந்த முயற்சி, பிரித்தானியாவை விண்வெளி மருந்து உற்பத்தி துறையில் உலகின் முன்னணி நாடாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம்

பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK space pharma manufacturing, Space drug, Microgravity medicine, BioOrbit #SpaceMedicine #UKInnovation #PharmaInSpace

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US