பிரித்தானியாவில் பரபரப்பை கிளப்பிய “ஒசாமா பின் லேகர்” பீர்: முடங்கிய இணையதளம்!

London Viral Video United Kingdom
By Thiru May 24, 2024 06:04 AM GMT
Report

பிரித்தானியாவில் “ஒசாமா பின் லேகர்” என்ற பீர் வைரலானதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தங்களது இணையதளத்தை முடக்கியுள்ளது.

பீர் பெயரால் பரபரப்பு

பிரிட்டனில் உள்ள ஒரு சிறிய பீர் தயாரிப்பு நிறுவனம், “ஒசாமா பின் லேகர்” ("Osama Bin Lager")என்ற பெயரில் தயாரித்த பீர் சமூக வலைதளங்களில் வைரலானதால், எதிர்பாராத சிக்கலை சந்தித்துள்ளது.

 லிங்கன்ஷயரின்(Lincolnshire) பில்லிங்ஹேயில்(Billinghay) அமைந்துள்ள மிட்செல் பிரூவிங் நிறுவனம்(The Mitchell Brewing Co) “ஒசாமா பின் லேகர்” பீரின் அதிகரித்த தேவையை காரணமாகக் காட்டி தற்காலிகமாக தங்கள் இணையதளத்தை மூடவும், தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

லண்டனில் பிறந்த இளைஞர் 21ம் நூற்றாண்டின் முதல் புனிதரா? அங்கீகரித்த போப்!

லண்டனில் பிறந்த இளைஞர் 21ம் நூற்றாண்டின் முதல் புனிதரா? அங்கீகரித்த போப்!

“ஒசாமா பின் லேகர்” 

மிட்செல் பிரூவிங் நிறுவனத்தின் தகவலின்படி, “ஒசாமா பின் லேகர்” பீர் என்பது சிட்ரஸ் சுவையுடன் கூடிய ஒரு லேசான லேகர் பீர் ஆகும். 

இந்த பீர் லேபிலில், 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன் கார்ட்டூன் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் இணை உரிமையாளர் லூக் மிட்செல், இந்த பெயர் தீவிரமான தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இருப்பதாகக் கூறி பெயரை பாதுகாத்து வருகிறார்.

இணையத்தை முடக்கிய வைரல்

சிலர் இந்த கிண்டல் தவறானது என்று கருதலாம், ஆனால் இந்த லேபிள்கள் நிச்சயமாக கவனத்தை ஈர்த்துள்ளன.

 “ஒசாமா பின் லேகர்" பீர் சித்தரிக்கும் சமூக வலைதள பதிவுகள் வைரலாக பரவியதால், மிட்செல் பிரூவின் நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

ஆன்டிலியாவை விட 4 மடங்கு பெரிய அரண்மனை! ரூ.20,000 கோடி மதிப்புள்ள பரோடா அரச குடும்பம் பற்றி தெரியுமா?

ஆன்டிலியாவை விட 4 மடங்கு பெரிய அரண்மனை! ரூ.20,000 கோடி மதிப்புள்ள பரோடா அரச குடும்பம் பற்றி தெரியுமா?

நிறுவனம் இந்த சூழ்நிலையை சமாளித்து வருகிறது. பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய மிட்செல், "கடந்த இரண்டு நாட்களாக, ஆயிரக்கணக்கான அறிவிப்புகளுடன் எழுந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, சுவிஸ், Switzerland, Maastricht, Netherlands

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, பேர்லின், Germany, Warendorf, Germany, கொக்குவில்

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US