பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Parliament UK News
By Ragavan Dec 01, 2021 04:46 PM GMT
Report

பிரித்தானியாவில் பாராளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, பாராளுமன்றம் தாற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு முன்னால் உள்ள நுழைவாயில் ஒன்றில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில், Keith Palmer எனும் பொலிஸ் அதிகாரி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று, (டிசம்பர் 1 புதன்கிழமை) பிற்பகல் சுமார் 3 மணியளவில், அதே நுழைவாயிலின் வழியாக இந்த சந்தேகநபர் நுழைய முயன்றுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Parliament Man Cycle Security House Police

உடனடியாக அவரை துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சுற்றிவளைத்து நிறுத்தினர். பின்னர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேக நபரை மெட் பொலிஸ் வேனில் ஏற்றி நாடாளுமன்றத் தோட்டத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.

சந்தேக நபர் ஒரு கம்பளி தொப்பி, ஜீன்ஸ், கருப்பு நிற கோட் மற்றும் ட்ரெய்னர்ஸ் ஷூ அணிந்திருந்தார்.

பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Parliament Man Cycle Security House Police

பின்னர் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளில், சந்தேக நபர் ஒரு சைக்கிளில் அவ்வழியே சுற்றித்திரிந்ததும், பின்னர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழையமுற்பட்டதும் தெரியவந்தது.

சம்பவத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Parliament Man Cycle Security House Police

பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Parliament Man Cycle Security House PoliceCredit: @matt_dathan/Twitter

பிரித்தானிய பாராளுமன்றம் திடீர் முடக்கம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Uk Parliament Man Cycle Security House PoliceCredit: The Sun

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US