ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல்

United Kingdom France Asylum Seekers
By Balamanuvelan Sep 16, 2026 04:42 AM GMT
Report

UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

One in, one out திட்டம்

பிரான்சும் பிரித்தானியாவும் செய்துகொண்டுள்ள One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார். 

ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல் | Uk Paying 56 000 Pound For Each Returned To France

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும். 

பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்

பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்

ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்

இந்நிலையில், அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். 

ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல் | Uk Paying 56 000 Pound For Each Returned To France

விடயம் என்னவென்றால், இதுவரை சுமார் 1,400 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஆக, மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செலவிடப்படும் நிலையில், அத்திட்டத்தால் உண்மையாகவே பலன் உள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், ஒரு புகலிடக்கோரிக்கையாளரை பிரித்தானியாவில் ஓராண்டுக்கு ஹொட்டல் ஒன்றில் தங்கவைப்பதற்கு ஆகும் செலவை விட இது குறைவுதான் என தனது வாதத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷபானா.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US