வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்...

Switzerland
By Balamanuvelan Dec 20, 2023 09:49 AM GMT
Report

பிரித்தானிய தொலைக்காட்சிப் பிரபலமான பெண்ணொருவர், தன் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்...

1970, 80களில், எஸ்தர் (Esther Rantzen, 83) என்னும் பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலத்தை தெரியாதவர்களே இருக்கமுடியாது எனலாம்.

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

Image: Mirrorpix

துரதிர்ஷ்டவசமாக, எஸ்தருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது. ஆகவே, வாழ்வை முடித்துக்கொள்ள உதவும் சுவிஸ் நிறுவனமான Dignitasஇல் தன் பெயரைப் பதிவு செய்துள்ளார் அவர்.

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

Esther Rantzen 

ஸ்கேன் பரிசோதனை முடிவு ஒன்றிற்காக காத்திருக்கும் எஸ்தர், அந்த பரிசோதனை முடிவு என்னவாக அமையும் என்பதைப் பொறுத்து, அதாவது, மருந்துகள் பலனளிக்குமா என்பதைத் தெரிந்துகொண்டபின், சூரிச்சுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

Image: Getty

அந்த பரிசோதனை முடிவுகள் வர இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

Image: Getty

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம்... | Uk Personality May Travel To Zurich To End Life

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US