பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சொந்த கட்சி!

Conservative Party Boris Johnson
By Ragavan Jun 06, 2022 12:15 PM GMT
Report

பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக சொந்த கட்சியில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.

உள்ளூர் நேரப்படி, இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை (1700-1900 GMT) வாக்குப்பதிவு நடைபெறும் என்று, 2020 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் 1922 கமிட்டியின் தலைவராக இருக்கும் கிரஹாம் பிராடி கூறினார்.

2019-ல் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், COVID-19 பெருந்தோற்றச் சமாளிக்க பிரித்தானியா முழுவதும் கடுமையான ஊரடங்கு விதிகளின் கீழ் இருந்தபோது, ​​பிரதமர் அலுவலகத்திற்குள் பல முறை மதுபான விருந்து நடத்தியது தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்ததையடுத்து பெரும் சிக்கலில் சிக்கினார். இப்போது இன்னும் அந்த அழுத்தத்தில் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை.

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சொந்த கட்சி! | Uk Pm Boris Johnson Vote Of Confidence Own Party

2019 மற்றும் 2021-க்கு இடையில் நிதியமைச்சகத்தில் ஜூனியர் அமைச்சராக பணியாற்றிய ஜெஸ்ஸி நார்மன், பிரதமர் ஜான்சன் ஆட்சியில் இருந்து வாக்காளர்களையும் கட்சியையும் அவமதித்துவிட்டார் என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

57 வயதான பிரதமர், நாட்டின் மந்தநிலை, விலைவாசி உயர்வு மற்றும் தலைநகர் லண்டனில் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பயணக் குழப்பத்தின் அபாயத்தை எதிர்கொண்டுவரம் நிலையில், பிரித்தானியாவை ஆளும் அதிகாரத்தை இழந்துவிட்டாரா என்று பல கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் கவலை தெரிவித்த்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சொந்த கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவுள்ளனர்.

மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US