பிரித்தானியாவில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் மொபைல் நம்பர்!

Boris Johnson Controversy Phone Number UK Prime Minister Mobile Number
By Ragavan May 01, 2021 04:03 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக அனைவரும் அறிந்த ஒரே அலைபேசி எண்ணை பயன்படுத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள், பெருந்தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றோர் பிரத்யேக அலைபேசி எண் வைத்திருப்பது வழக்கம். அந்த எண்ணில் அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அனைவராலும் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாது.

ஆனால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக வைத்துள்ள அலைபேசி எண் அனைவருக்கும் தெரியும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2006-ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் எம்.பி.யாக பணியாற்றிய போது, செய்தியாளர் சந்திப்பில் தன்னை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணை வெளியிட்டார். பத்திரிகைகளிலும் இந்த எண் வெளியானது.

பிரித்தானியாவில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் மொபைல் நம்பர்! | Uk Pm Boris Johnsons Phone Number Online 15 Years

அதே அலைபேசி எண்ணை போரிஸ் ஜான்சன் கடந்த 15 ஆண்டுகளாக வைத்திருப்பது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், மிரட்டல் போன்ற பிரச்னைகளை உருவாக்கும் என எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் போரிஸ் ஜான்சன் தொழிலதிபர் ஜேம்ஸ் டைசனுடன் வரி பிரச்னை தொடர்பாக பரிமாறிக் கொண்ட ஆடியோ மற்றும் வாட்ஸ்அப் செய்தி பரிமாற்றங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், உள்துறை அலுவலக மந்திரி விக்டோரியா அட்கின்ஸ் Victoria Atkins, பிரதமர் "தேசிய பாதுகாப்பு விஷயத்தில் தனது பொறுப்புகளை அறிவார்" என்று கூறியுள்ளார். மேலும், அந்த எண் பொது தளத்தில் இருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியதற்காக ஊடகங்களை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே 'பிரதமரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் 'சுவிட்ச் ஆப்' என வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US