பிரித்தானியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள்., ரூ.1320 கோடியை அறிவித்த பிரதமர் ரிஷி சுனக்

London Cricket England Cricket Team Rishi Sunak ICC Women’s T20 World Cup
By Ragavan Apr 05, 2024 03:26 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சந்தித்தார்.

அப்போது, ​​பிரித்தானிய பிரதமருக்கு ACE Programme நிறுவனர் Ebony-Jewel Rainford-Brent மற்றும் இயக்குனர் Chevy Green ஆகியோரால் ஜெர்சி வழங்கப்பட்டது.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

2026-ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நடத்த உள்ளது.

அதேபோல், 2030-ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நடத்தவிருக்கிறது.

British Prime Minister Rishi Sunak, Rishi Sunak visit England cricket team, Oval cricket ground in London, T20 Men

இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் 35 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.1320 கோடி) தொகுப்பை அறிவித்தார்.

இந்தத் தொகை முதன்மையாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களில், அனைத்து வானிலைகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 16 குவிமாடங்களைக் (all-weather domes) கட்டுவதற்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL-ல் அதிக தோல்விகளைச் சந்தித்த முதல் 5 கேப்டன்கள்., முதலிடத்தில் யார்?

IPL-ல் அதிக தோல்விகளைச் சந்தித்த முதல் 5 கேப்டன்கள்., முதலிடத்தில் யார்?

British Prime Minister Rishi Sunak, Rishi Sunak visit England cricket team, Oval cricket ground in London, T20 Men

பிரதமர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றபோது, ​​இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டையும் பெற்றார்.

மைதானத்தில் ​​கிரிக்கெட் பயிற்சி அமர்வில் பங்கேற்ற ரிஷி சுனக் பயிற்சியில் இருந்த வீரர்களுடன் அவர் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்கிரமான வெயில்., எதிர்காலத்தில் இருக்காது., விஞ்ஞானிகளின் புதிய பரிசோதனை

உக்கிரமான வெயில்., எதிர்காலத்தில் இருக்காது., விஞ்ஞானிகளின் புதிய பரிசோதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

British Prime Minister Rishi Sunak, Rishi Sunak visit England cricket team,  Oval cricket ground in London, T20 Men's World Cup, T20 Women's World Cup

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US