எனது திருமணத்தின் ரகசியம்! மனைவிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு... நேர்மையுடன் பேசிய ரிஷி சுனக்

Rishi Sunak
By Raju Oct 28, 2022 12:10 PM GMT
Report

மனைவிக்கும் தனக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பேசிய ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமர் முன்னர் கொடுத்த பேட்டி தற்போது வைரல்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது திருமணத்தின் ரகசியம் குறித்து மனம் திறந்து சொன்ன விடயங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

அதன்படி ‘The Sunday Times’ பத்திரிக்கைக்கு ரிஷி சுனக் முன்னர் கொடுத்த பேட்டியில், நானும் என் மனைவி அக்‌ஷதாவும் வேறுபாடு மற்றும் வித்தியாசம் கொண்ட நபர்கள்.

அதாவது, நான் எல்லாவற்றையும் சுத்தமாக வைக்க விரும்புவேன், ஆனால் அவர் துப்புரவற்ற, அழுக்கான நிலையில் வைப்பார். நான் திட்டமிட்டு எதையும் செய்வேன், அக்‌ஷதா திடீரென திட்டமிடாமல் மேற்கொள்வார்.

எனது திருமணத்தின் ரகசியம்! மனைவிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு... நேர்மையுடன் பேசிய ரிஷி சுனக் | Uk Pm Rishi Sunak Secret Of His Marriage Akshata

PA

இதைச் சொல்வதற்காக அவர் என்னை பாராட்ட போவதில்லை, ஆனால் நான் நேர்மையாக பேசுகிறேன். வீடுகளில் எல்லா இடங்களிலும் ஆடைகள்... மற்றும் காலணிகள் எல்லாம் கிடக்கும் என கூறியுள்ளார்.

ரிஷி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்க வந்தார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி. அங்கு தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US