அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதிகளிடம் அடுத்தடுத்து பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!

Joe Biden Volodymyr Zelenskyy Ukraine Rishi Sunak
By Ragavan Oct 26, 2022 04:15 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினார்.

ரிஷி சுனக் இந்த ஆண்டு பிரித்தானியாவின் மூன்றாவது பிரதம மந்திரி ஆவார்.

பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றவுடன், ரிஷி சுனக் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தலைவர்கள் "இருதரப்பு மற்றும் இந்தோ-பசிபிக் போன்ற பிராந்தியங்களில்" தங்கள் கூட்டாண்மையின் அளவைப் பற்றி விவாதித்ததாக சுனக்கின் அலுவலகம் கூறியது.

இரு தலைவர்களும் வடக்கு அயர்லாந்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து விவாதித்ததாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதிகளிடம் அடுத்தடுத்து பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்! | Uk Pm Rishi Sunak Speaks Ukraine Zelensky Us Biden

பைடனுடன் பேசுவதற்கு முன், சுனக் முதலில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு போன் செய்து, உக்ரேனிய மக்களுக்கு பிரித்தானியாவின் ஆதரவை வெளிப்படுத்தினார்.

செவ்வாயன்று எண் 10-க்கு வெளியே உள்ள செய்தியாளர்களிடம் பேசிய சுனக், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி குறிப்பிட்டார். அப்போது "உக்ரேனில் புட்டினின் போர் உலகம் முழுவதும் ஆற்றல் சந்தைகளையும் விநியோகச் சங்கிலிகளையும் சீர்குலைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு அவரது தலைமையின் கீழ் எப்போதும் போல் வலுவாக இருக்கும் என்று ரிஷி கூறினார்.

தொடர்ந்து பொருளாதார தடைகள் மூலம் புட்டினின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் உரையாடியதாக கூறப்படுகிறது.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US