கவனம் பெற்ற பிரதமர் ரிஷி சுனக்கின் முதுகுப்பை! விலை என்ன தெரியுமா?

Conservative Party United Kingdom Rishi Sunak
By Thiru May 30, 2024 06:47 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் அணிந்து இருந்த  பின்புற பை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கவனம் பெற்ற ரிஷி சுனக்கின் பை

பிரித்தானிய பொதுத் தேர்தல் ஜூலை 4ம் திகதி நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்ததில் இருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் அணிந்து இருந்த பேக் பேக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

uk pm rishi sunak spotted with 750-pound backpack

“RS” என எழுதப்பட்டு இருந்த அந்த சொகுசு டுமி பையுடன் பிரதமர் ரிஷி சுனக் கார்ன்வாலுக்கு ரயில் ஏறிய போது பார்க்கப்பட்டார்.

புளோரிடாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட 30 வயது இளைஞர்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்

புளோரிடாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட 30 வயது இளைஞர்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்

அது, டுமி அரைவ் பிராட்லி(Tumi Arrive Bradley ) பேக் பேக் என்று கருதப்படுகிறது. இவை மிகப்பெரிய அளவிலான கடைகளில் சுமார் £750  விலையில் விற்கப்படுகிறது.  

பிரச்சாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலையுயர்ந்த பையுடன் பிரதமர் ரிஷி சுனக் சென்று இருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

uk pm rishi sunak spotted with 750-pound backpack

ஹாங்காங் தேசத் துரோக வழக்கு: 14 பேர் தொடர்பில் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

ஹாங்காங் தேசத் துரோக வழக்கு: 14 பேர் தொடர்பில் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US