லண்டனில் குச்சிப்புடி நடனம் ஆடி பலரின் கவனத்தை ஈர்த்த ரிஷி சுனக் மகள்! வீடியோ காட்சி

London Rishi Sunak Akshata Murty
By Raju Nov 26, 2022 04:50 AM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் குச்சிப்புடி நடனம் ஆடி அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

லண்டனில் Kuchipudi Dance festival - Rang 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 4-85 வயதுக்கு இடைப்பட்ட 100 கலைஞர்கள் கலந்து கொண்டனர். நேரடி இசைக்கலைஞர்கள், முதியோர் சமகால நடனக் கலைஞர்கள் (65 வயதுக்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள்), உள்ளிட்டோரும் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர்.

இதில் ரிஷி சுனக் - அக்‌ஷதா மூர்த்தியின் மகள் அனோஷ்கா சுனக் (9) கலந்து கொண்டு குச்சிப்புடி நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


அனோஷ்கா கூறுகையில், எனக்கு குச்சிப்புடி மற்றும் நடனம் மிகவும் பிடிக்கும், ஏனென்றால் நீங்கள் நடனமாடும்போது உங்கள் கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் அனைத்தும் மறைந்துவிடும், மேலும் நீங்கள் உங்கள் நண்பர்கள் அனைவருடனும் நடனமாடுகிறீர்கள் என கூறியுள்ளார்.

ஏராளமான பார்வையாளர்கள் மத்தியில் அனோஷ்காவின் தாயார் அக்க்ஷதா மூர்த்தி, அவரது தாத்தா, பாட்டி மற்றும் ஆசிரியைகள் அவரது நடனத்தைப் பார்க்க வந்திருந்தனர்.

ரிஷி சுனக் - அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு கிருஷ்ணா சுனக் என்ற இன்னொரு மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனோஷ்கா சுனக்

indiatoday

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US