பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு

By Ragavan Aug 03, 2026 09:58 AM GMT
Report

UK Police Data Leaked: பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.

பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் டார்க் வெப்பில் வெளியானது.

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

Police National Legal Database (PNLD) எனப்படும் முக்கிய சட்ட தரவுத்தளத்தில் நடந்த சைபர் தாக்குதலின் விளைவாக இந்த தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ExfilSquad எனப்படும் ஹேக்கர் குழு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு, Department for Education (DfE) தரவுத்தளத்தில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் கசிந்திருந்தன.

UK-Police-Data-Leak-100000-Officers-Exposed

இந்த சம்பவம், Ministry of Defense, Home Office, National Crime Agency (NCA), Crown Prosecution Service (CPS) போன்ற முக்கிய அமைப்புகளின் தரவுகளும் ஆபத்துக்குள்ளாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

“நான் பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கைது செய்துள்ளேன். எனது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது” என அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு

இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு

பணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஹேக்கர்கள், “ஒருமுறை உங்கள் தரவு வெளியானால் அது எப்போதும் இணையத்தில் இருக்கும். வழக்குச் செலவுகளை விட எங்களுக்குக் கட்டணம் செலுத்துவது எளிது” என்று எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது 1,45,550 காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்த தரவுத்தளத்தை பயன்படுத்தியிருப்பதால், இந்த கசிவு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக உள்ளது. 

150 ஆண்டுகளில் காணப்படாத மிக வலுவான எல்-நினோ உருவாகும் அபாயம்

150 ஆண்டுகளில் காணப்படாத மிக வலுவான எல்-நினோ உருவாகும் அபாயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US