பிரித்தானியாவில் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் தலைமறைவு! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்

Crime Death Accident Children Dead Mary McCann
By Ragavan Sep 12, 2021 08:31 AM GMT
Report

பிரித்தானியாவில் பொறுப்பின்றி காரை ஒட்டிச்சென்று விபத்துக்கு உள்ளாக்கி, 2 குழந்தைகள் கொடூரமாக மரணிக்க காரணமாக இருந்த தாய் தலைமறைவாகியுள்ளார். அவரது புகைப்படத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் டெர்பி சேர்ந்தவர் மேரி மெக்கன் (Mary McCann). 35 வயதாகும் இவர் 4 குழந்தைகளுக்கு தாயாவார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் திகதி இங்கிலாந்தின் M1 சாலையில், தனது 10 வயது மகன் ஸ்மாலர் (Smaller) மற்றும் 4 வயது மகள் லில்லியுடன் (Lilly), தனது Vauxhall Astra காரை படுவேகமாக, தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.

பிரித்தானியாவில் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் தலைமறைவு! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் | Uk Police Issue Picture Mother Killed Son Daughter

அப்போது எதிர்பாராதவிதமாக Scania எனும் கனரக ராக்கு லொறி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் லொறியில் வந்த டிரைவருக்கு எந்த ஆபத்தும் ஏற்கப்படவில்லை, மற்றும் காரை ஒட்டிய மேரியும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால், அதில் இருந்த 2 குழந்திகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரித்தானியாவில் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் தலைமறைவு! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் | Uk Police Issue Picture Mother Killed Son Daughter

அதனைத் தொடர்ந்து, பொறுப்பின்றி காரை ஒட்டிச்சென்று விபத்துக்கு உள்ளாக்கி, 2 குழந்தைகள் கொடூரமாக மரணிக்க காரணமாக இருந்த மேரி மெக்கன் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் ஒரு மாத பெயிலில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) Aylesbury Crown நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், மேரி மெக்கன் நிதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.

பிரித்தானியாவில் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் தலைமறைவு! புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் | Uk Police Issue Picture Mother Killed Son Daughter

அவர் பெயிலில் கொடுக்கப்பட்ட முகவரியில் சென்று பார்த்தபோது, அங்கும் அவரை காணவில்லை. மேலும், அது அவரது சகோதரியின் விட்டு முகவரி என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று Thames Valley பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US