பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்டார்மர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

United Kingdom Keir Starmer
By Thiru Jun 22, 2026 09:59 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பதவி விலகிய கீர் ஸ்டார்மர்

பிரித்தானிய அரசியலில் புதிய திருப்பமாக, தனது சொந்த லேபர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக லேபர் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல்கள் அதிகரித்தது மற்றும் அரசின் மீதான மக்களின் ஆதரவு சரிந்து வருவது போன்ற காரணங்களினால் கீர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்டார்மர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு | Uk Prime Minister Keir Starmer Resignation

டவுனிங் தெருவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஸ்டார்மர், தன்னுடைய லேபர் கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக பிரதமராக நீடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதையும், தனக்கு பின்னால் வரும் புதிய தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதையும் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்டார்மர்: பிரித்தானிய அரசியலில் பரபரப்பு | Uk Prime Minister Keir Starmer Resignation

லேபர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்ததுடன், பிரித்தானிய பிரதமராக ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US