சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்!

Queen Elizabeth II Prince Harry Meghan Markle King Charles III
By Thiru Oct 11, 2022 12:04 AM GMT
Report

WellChild விருது விழாவின் வெற்றியாளர்களுடன் இளவரசர் ஹரி வீடியோ அழைப்பில் பேசினார்.

விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வெற்றியாளர்களிடம் மன்னிப்பையும் இளவரசர் ஹரி கேட்டுக் கொண்டார்.  

WellChild விருது விழாவின் வெற்றியாளர்களுடன் வீடியோ அழைப்பில் பேசிய இளவரசர் ஹரி, தனது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த தகவலை வழங்கியுளார்.

WellChild என்ற நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேசிய தொண்டு நிறுவனம், கடந்த மாதம்  லண்டனில் விருது விழா ஒன்றை நடத்தியது.

அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்! | Uk Prince Harry Gives Update On Archie And LilibetImage: WellChild/YouTube

ஆனால் பிரித்தானிய மகாராணியின் திடீர் மறைவால், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஜோடி இந்த விருது விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.

இருப்பினும் பரிசு வென்றவர்களை சந்திப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இளவரசர் ஹரி, பரிசு வென்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் இணைந்து அரட்டையடித்தார்.

அப்போது விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு இளவரசர் ஹரி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார், அத்துடன் அவர்களுக்கு விருதுகள் கிடைத்ததற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்! | Uk Prince Harry Gives Update On Archie And LilibetImage: WellChild/YouTube

இந்த வீடியோ அழைப்பின் போது கடுமையான உடல் நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் நான்கு வயது ஹென்றி வெய்ன்ஸுடன் பேசிய இளவரசர் ஹரி, விருது வழங்க முடியாமல் போனதற்காக அந்த இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த அந்த சிறுவனும், அது பரவாயில்லை என்று தெரிவித்தான்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய இளவரசர் ஹரி, “உண்மையில் நீங்கள் எனது மகன் ஆர்ச்சியை போலவே இருக்கிறீர்கள், அதே சிறிய கீச்சு குரல், அதை நான் விரும்புகிறேன்“ என தெரிவித்தார்.

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்! | Uk Prince Harry Gives Update On Archie And LilibetImage: alexilubomirski/Instagram

சிறுவன் ஹென்றி உடனடியாக இளவரசரின் குழந்தைகளான ஆர்ச்சி (3) மற்றும் லிலிபெட்(1) ஆகியோரை பற்றி கேட்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.

இளவரசர் ஹரியும் அதற்கு அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள், “ஆர்ச்சி மிகவும் பிஸியாக இருக்கிறார், லில்லி தனது குரலைப் பயன்படுத்த கற்றுக் கொள்கிறார், இது சிறந்தது!" எனத் சிறுவனின் கேள்விக்கு பதிலளித்தார்.

அழைப்பில் மற்றொரு அரிதான மூளை நோய்த்தொற்றில் இருந்து தப்பிய 10 வயது ஷகீரா க்ரோதருடன் ஹாரி அரட்டையடித்தார், அப்போது அவளுடன் சில சைகை மொழியை பயன்படுத்தி பேச முயற்சித்தார். 

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்து வெளிவந்துள்ள புதிய தகவல்! | Uk Prince Harry Gives Update On Archie And LilibetImage: WellChild/YouTube

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனை உலுக்கிய ஏவுகணைகள்…ரஷ்ய எல்லையை சீண்டியதால் பதிலடி: ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

2007 ஆம் ஆண்டு முதல், கடுமையாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேசிய தொண்டு நிறுவனமான WellChild இன் புரவலராக ஹரி இருந்து வருகிறார், பிரித்தானியாவில் பணிபுரியும் அரச பதவியில் இருந்து விலகிய போதிலும் இளவரசர் ஹரி நிறுவனத்துடன் தொடர்ந்து தனது உறவைப் பேணி வருகிறார்.


மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US