கமிலாவின் முதல் கணவர் வீட்டிற்கு சார்லஸுடன் சென்ற டயானா! அங்கு தெரியவந்த உண்மை.. மனம் சுக்குநூறாக உடைந்த நிமிடம்

Relationship Princess Diana Prince Charles King Charles III Camilla, Queen Consort
By Raju Oct 31, 2022 06:00 AM GMT
Report

டயானா - கமிலா இடையேயான குறுகிய கால நட்பு.

நட்பு முடிவுக்கு வந்த அந்த தருணம்.

இளவரசி டயானா - கமிலா இடையிலான குறுகிய கால நட்பு மற்றும் அது எப்படி முறிந்தது என்பது தொடர்பான பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடந்த நிலையில் 1996ல் விவாகரத்து ஆனது. இதன்பின்னர் 2005ல் கமிலாவை சார்லஸ் மணந்தார். டயானாவுடனான திருமணத்துக்கு முன்னரே கமிலாவுக்கும், சார்லஸுக்கும் காதல் இருந்தது.

திருமணத்துக்கு பின்னரும் இருவரும் தொடர்பில் இருந்தனர். அதன்படி இது வரலாற்றில் மிகவும் பிரபலமான காதல் முக்கோணங்களில் ஒன்றாகும். கடந்த 1995ல் டயானா அளித்திருந்த பேட்டியில், தன்னுடைய திருமண வாழ்க்கையின் முறிவில் கமிலாவின் பங்கு குறித்து மனம் திறந்து பேசினார்.

என் திருமண வாழ்வில் மூவர் இருந்தோம், கமிலாவையும் சேர்த்து என கூறியிருந்தார். இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு, கமிலாவும் டயானாவும் உண்மையில் நல்ல உறவில் இருந்தனர். அவர்களின் குறுகிய கால நட்பைப் பற்றியும் அது எப்படி திடீரென முடிவுக்கு வந்தது என்பதைப் பற்றி காண்போம்.

கமிலாவின் முதல் கணவர் வீட்டிற்கு சார்லஸுடன் சென்ற டயானா! அங்கு தெரியவந்த உண்மை.. மனம் சுக்குநூறாக உடைந்த நிமிடம் | Uk Princess Diana Camilla Friendship Charles

TIM GRAHAM/GETTY IMAGES/  

டயானாவும் கமிலாவும் ஒருபோதும் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் சார்லஸ் மற்றும் டயானா இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியபோது இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தனர். அந்த சமயத்தில் கமிலாவுக்கு ஆண்ட்ரூ பார்கர் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

கணவருடனான பிரிவிற்கு பிறகு கமிலா சார்லஸின் நெருங்கிய நண்பராக இருந்தார். 1980ல் கமிலாவும், டயானாவும் இணக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியானது.

சார்லஸ் டயானாவை ஆண்ட்ரூ பார்க்கரின் குடும்ப இல்லமான போலேஹைடுக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிட்டனர்.

கமிலாவின் முதல் கணவர் வீட்டிற்கு சார்லஸுடன் சென்ற டயானா! அங்கு தெரியவந்த உண்மை.. மனம் சுக்குநூறாக உடைந்த நிமிடம் | Uk Princess Diana Camilla Friendship Charles

Press Association

டயானா மற்றும் கமிலாவின் நட்பு ஏன் முடிவுக்கு வந்தது?

போலேஹைடுக்கு அடிக்கடி சென்ற போது தான் சார்லஸ் - கமிலாவின் தொடர்பை டயானா அறிய தொடங்கினார், அப்போது தான் கமிலா - டயானாவின் குறுகிய கால நட்பு முறியத் தொடங்கியது.

ஆண்ட்ரூ மார்டனின் 1992 புத்தகமான Diana: In Her Own Words பதிவுகளில் தான் சந்தேகப்பட்ட நேரத்தை டயானா நினைவு கூர்ந்தார்.

அதில், என்னை சுற்றி என் வாழ்வில் யாரோ இருப்பதை நான் உணர்ந்தேன். ஆண்ட்ரூ பார்க்கரின் குடும்ப இல்லமான போலேஹைட்டில் இருந்த போது கமிலா, என்னிடம் சார்லஸை இதை செய்ய கட்டாயப்படுத்தாதே, இதை செய்யாதே என கூறியபடி இருந்தார்.

அதாவது சார்லஸ் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும், நாங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியும் கமிலா அதிகம் தெரிந்து வைத்திருந்தார் என கூறியிருந்தார்.

சார்லஸுடன் டயானாவிற்கு நிச்சயதார்த்தம் ஆன பின்னர், கமிலா டயானாவை மதிய உணவிற்கு அழைத்தார். அவர்களின் உரையாடலின் போது என்ன பேசப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாத நிலையில், என்ன நடக்கிறது என்பதை டயானா உணர்ந்ததால், அவர்களின் நட்பு முடிவுக்கு வந்தது.  

கமிலாவின் முதல் கணவர் வீட்டிற்கு சார்லஸுடன் சென்ற டயானா! அங்கு தெரியவந்த உண்மை.. மனம் சுக்குநூறாக உடைந்த நிமிடம் | Uk Princess Diana Camilla Friendship Charles

PA


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US