ஆசியரான லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த டயானா! அவரை திருமணம் செய்யாமல் போனதற்கு காரணம்

London Relationship Princess Diana
By Raju Nov 03, 2022 08:15 AM GMT
Report

டயானாவுக்கும், மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாண்டுகள் நீடித்த காதல்.

இருவர் பிரிவுக்கான காரணம் குறித்து கசிந்த தகவல்கள்.

பிரித்தானிய இளவரசி டயானாவும், பிரித்தானிய - பாகிஸ்தானியான மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாடுகள் காதலித்த நிலையில் ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1996ல் விவாகரத்து நடந்த நிலையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். விவாகரத்துக்கு முந்தைய ஆண்டான 1995ல் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இதயம் மற்று நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஹஸ்னட் கானை டயானா சந்தித்தார்.

ஏனெனில் சார்லஸின் நண்பருக்கு அந்த மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அவரை காண டயானா அங்கு செல்லும் போது ஹஸ்னட் கானை சந்தித்த நிலையில் அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது, பின்னர் இது காதலாக மாறியது.

ஆசியரான லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த டயானா! அவரை திருமணம் செய்யாமல் போனதற்கு காரணம் | Uk Princess Diana Relationship Lifestyle

siasat

டயானா இறப்பு தொடர்பாக 2004ல் நடந்த விசாரணையின் போது ஹஸ்னட் கான் கூறுகையில், ஒரு சமயம் மருத்துவமனையில் இருந்து நான் வெளியே கிளம்பும் போது டயானா என்னிடம், எங்கே செல்கிறாய் என கேட்க நான் சில புத்தகங்களை சேகரிக்க ஸ்ட்ராட்ஃபோர்டில் உள்ள என் மாமாவின் வீட்டிற்குச் செல்கிறேன் என சொன்னேன்.

பிறகு, என்னுடன் வருகிறாயா என கேட்க வருகிறேன் என டயானா சொன்னார், இதன்பின்னர் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு அது ரிலேஷன்ஷிப்பாக மாறியது என கூறியிருந்தார்.

கான் சந்தித்த ஒரு பெரிய பிரச்சனை ஊடக வெளிச்சம் தான், அவர் எங்கு டயானாவுடன் சென்றாலும் ஊடகம் பின் தொடர்ந்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்துகொள்வது பற்றிய எனது முக்கிய கவலை என்னவென்றால், டயானா யார் என்ற காரணத்தால் என் வாழ்க்கை நரகமாகிவிடும்.

ஆசியரான லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த டயானா! அவரை திருமணம் செய்யாமல் போனதற்கு காரணம் | Uk Princess Diana Relationship Lifestyle

GETTY IMAGES

ஏனெனில் நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், நாங்கள் குழந்தை பெற்றெடுத்தால் கூட நான் அவர்களை எங்கும் அழைத்துச் செல்லவோ அல்லது அவர்களுடன் சாதாரண விஷயங்களைச் செய்யவோ முடியாது என்பதை உணர்ந்திருந்தேன்.

டயானா தான் தன்னுடனான உறவை முறித்து கொண்டதாக கான் தெரிவித்தார். ஜூலை 1997 இல் மொஹமத் அல் ஃபயீத்தை அவர் சந்தித்த சிறிது நேரத்திலேயே இது நடந்தது.

ஆனால், இந்த முடிவில் யாரும் தலையிடவில்லை என டயானா என்னிடம் சொன்னார், ஆனால் இதில் வேறு யாரோ இருப்பதாக பலமாக சந்தேகிக்கிறேன் என நான் கூறினேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் கானின் தந்தை மருத்துவர் ரஷித் முன்னர் கூறுகையில், கான் டயானாவை திருமணம் செய்து கொள்ள போவதில்லை. நான் அவளை திருமணம் செய்து கொண்டால், எங்கள் திருமணம் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது. நாங்கள் கலாச்சார ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள் என கான் தன்னிடம் கூறியதாக ரஷித் தெரிவித்தார்.

இதனிடையில் டயானா ஹஸ்னட்டை மிகவும் காதலித்து வந்தார். தனக்குத் தேவையான அனைத்தையும் அவர் எனக்குக் கொடுத்துள்ளார் என நண்பர்களிடம் கூறியதாக ஒரு தகவல் உண்டு. இதோடு கானுக்காக இஸ்லாமிற்கு மாறுவதைக் கருத்தில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆசியரான லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த டயானா! அவரை திருமணம் செய்யாமல் போனதற்கு காரணம் | Uk Princess Diana Relationship Lifestyle

Bob Thomas/Popperfoto via Getty Images/Getty Images; Anwar Hussein/WireImage/Getty; Jayne Fincher/Getty Images

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், வெள்ளவத்தை

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பருத்தித்துறை

02 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், Mississauga, Canada

01 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US