பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு துவங்கியது சிக்கல்... கைவிட்ட தொண்டு நிறுவனம்

Royal Family Epstein Files
By Balamanuvelan Mar 09, 2026 09:53 AM GMT
Report

கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து, 100,000 பவுண்டுகள் வாங்கிக்கொள்ளுமாறு இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை அவர்களுடைய தந்தையாகிய இளவரசர் ஆண்ட்ரூ வற்புறுத்திய விடயம் புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்கியுள்ளது.

சிக்கலில் பிரித்தானிய இளவரசிகள்...

இளவரசர் ஆண்ட்ரூ, 2001 முதல் 2011 வரை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதியாக இருந்துள்ளார். 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு துவங்கியது சிக்கல்... கைவிட்ட தொண்டு நிறுவனம் | Uk Princess Face Issue Over 100K Payment

அந்த காலகட்டத்தில், கோடீஸ்வரரான டேவிட் ரோலண்ட் என்பவரின் மகனான ஜோனத்தன் ரோலண்ட் என்பவரிடம் 100,000 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளுமாறு தன் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை ஆண்ட்ரூ வற்புறுத்தியது குறித்த மின்னஞ்சல் ஒன்று தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாகியுள்ளது. 

பிரித்தானியாவில் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்த ரசிகர்கள்..மன்னிப்பு கேட்கும் கட்டாயத்திற்கு ஆளான ஊடகம்

பிரித்தானியாவில் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்த ரசிகர்கள்..மன்னிப்பு கேட்கும் கட்டாயத்திற்கு ஆளான ஊடகம்

கைவிட்ட தொண்டு நிறுவனம்

ஏற்கனவே இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் தாயான சாரா ஃபெர்குசன், ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால், அவருடனான தொடர்புகளை அவர் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன. 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு துவங்கியது சிக்கல்... கைவிட்ட தொண்டு நிறுவனம் | Uk Princess Face Issue Over 100K Payment

அதேபோல, தற்போது இளவரசி யூஜீனி அறங்காவலராக இருந்த Anti-Slavery International என்னும் உலகின் பழமையான மனித உரிமைகள் அமைப்பு, யூஜீனியின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதால், யூஜீனியுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

ஆக, எதிர்பார்த்ததுபோலவே, ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கும் பிரச்சினை துவங்கிவிட்டது! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US