மோசடி செய்யும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரபல நாடு! பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!

UK britain pakistan terror money laundering
By Ragavan Apr 13, 2021 11:13 AM GMT
Report

பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி தொடர்பாக அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது பிரித்தானிய அரசு.

பிரித்தானியா 3ZA எனும் அட்டவணையின் கீழ் அல்பேனியா, பார்படாஸ், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கம்போடியா, கேமன் தீவுகள், வட கொரியா, கானா, ஈரான், ஜமைக்கா, மொரீஷியஸ், மொராக்கோ, மியான்மர், நிகரகுவா, பனாமா, செனகல், சிரியா, உகாண்டா, ஏமன் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகளின் பட்டியலில் வைத்திருக்கிறது.

பிரித்தானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த வகையிலான நாடுகள் பலவீனமான வரிக் கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி ஆகியவற்றில் சீரமைப்பு மற்றும் சமநிலை இல்லாததால் பல வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நாடுகளாக கருதப்படுகிறது.

மோசடி செய்யும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரபல நாடு! பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! | Uk Puts Pakistan On High Risk Countries List

அதன்படி, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியா அதன் 'அதிக ஆபத்துள்ள நாடுகளின்' பட்டியலில் தற்போது பாகிஸ்தானை 21-வது நாடாக சேர்த்துள்ளது.

இந்த விதிமுறை மார்ச் 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், பிரித்தானியா எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி, 'பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி உயர்-ஆபத்துள்ள நாடுகள்' பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பிரித்தானியா எடுத்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அவை "அரசியல் நோக்கம் கொண்டவை" என்ரூ குற்றம் சாட்டியுள்ளார்.

மோசடி செய்யும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரபல நாடு! பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! | Uk Puts Pakistan On High Risk Countries List

மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US