பிரித்தானிய மகாராணியின் நெருங்கிய தோழி மரணம்

Queen Elizabeth II
By Raju Aug 05, 2022 11:15 AM GMT
Report

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நெருங்கிய தோழி உயிரிழந்துள்ளார்.

97 வயதான Lady Myra Butter-ன் உயிர் கடந்த 29ஆம் திகதி அமைதியான முறையில் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணி, Lady Myra Butter-வை தனது குழந்தை பருவத்தில் முதன் முதலில் சந்தித்த நிலையில் அப்போதில் இருந்து அவர்கள் இறுதி வரை நட்புடன் இருந்திருக்கின்றனர்.

கடந்த 1946ல் Lady Myra Butterக்கும் Major David Butterக்கும் நடைபெற்ற திருமணத்தில் கூட மகாராணி கலந்து கொண்டார். Lady Myra, மறைந்த மகாராணியின் கணவர் பிலிப்பின் உறவினரும் ஆவார்.

பிரித்தானிய மகாராணியின் நெருங்கிய தோழி மரணம் | Uk Queen Elizabeth S Close Friend Died

EPA

கடந்த ஆண்டு மகாராணி குறித்து Lady Myra பேசும் போது, ராணிக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது, அது அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. நாங்கள் இளம்வயதில் ஒன்றாக நீச்சல் பயிற்சி எடுத்தோம் போன்ற விடயங்களை எல்லாம் நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய மகாராணியின் நெருங்கிய தோழி மரணம் | Uk Queen Elizabeth S Close Friend Died

ITV


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US