பிரித்தானியாவில் நிலவும் மிக முக்கிய பிரச்சினை! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

United Kingdom Food Shortage CO2 Demand Kwasi Kwarteng
By Ragavan Sep 21, 2021 10:34 PM GMT
Report

பிரித்தானியாவில் இன்னும் இரண்டே நாட்களில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் எரிவாயு பற்றாக்குறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவுக்காக விலங்குகளை கொள்வதற்கு முன்பு அவற்றை மயக்கமடைய வைக்கவும், உணவுகளை கெடாமல் வைத்திருக்கவும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடை (CO2) பயன்படுத்தப்படுத்துகின்றன.

உலகளாவிய பொருளாதாரம் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், பிரித்தானியாவில் இந்த ஆண்டு 3 மடங்கு எரிசக்தி தேவை அதிகரித்துள்ளது.

எரிவாயு விலையேற்றம் காரணமாக பிரித்தானியாவிற்கு தேவையான 60 சதவீத கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யும் 2 உர ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதன் விளைவாக உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் பிரித்தானியாவை தற்போது திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்த நிலையில், மிகுந்த செலவில் மீண்டும் CO2 உற்பத்தியை உயர்த்த அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரித்தானியாவின் வணிக செயலாளர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் கூறினார்.

பிரித்தானியாவில் நிலவும் மிக முக்கிய பிரச்சினை! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு! | Uk Restore Co2 Supply Food Industry Within Days

கார்பன் டை ஆக்சைடு விநியோகத்தை அதிகரிக்க, CF உரம் தயாரிக்கும் நிறுவங்களுக்கு உற்பத்திக்கு மானியம் வழங்குவது உட்பட பல்வேறு விருப்பங்களை அரசாங்கம் விவாதித்து வருவதாக குவார்டெங் கூறினார்.

இந்த நடவடிக்கைளை மேற்கொள்ள மக்களின் வரிப்பணத்திலிருந்து பெருந்தொகை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US