பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்?

United Kingdom Bengaluru Indian Origin
By Balamanuvelan Sep 19, 2026 09:05 AM GMT
Report

UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கடத்திய விடயம் கொலையில் முடிந்துள்ளது.

பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர் ஒருவர், கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனை கடத்திய இளைஞர்

பெங்களூருவைச் சேர்ந்த வாலா பாஸ்கர் ரெட்டி (28) என்னும் இளைஞர், சமீபத்தில்தான் பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்து இந்தியா திரும்பியுள்ளார். 

பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்? | Uk Returned Graduate Held In 1 Cr Ransom Plot

இந்நிலையில், ரெட்டியும், பள்ளி ஒன்றில் பேருந்து கிளீனராக வேலை செய்யும் ஏடுகொண்டலு என்னும் நபரும் சேர்ந்து, சிறுவன் ஒருவனை கடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, முன்பு ரெட்டி வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ப்ரஜ்வால் என்னும் எட்டாம் வகுப்பு சிறுவனை, பட்டாசு வாங்கித் தருவதாகவும், தனது காரை ஓட்ட அனுமதிப்பதாகவும் கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் இருவரும்.

வழியில் ஓரிடத்தில் அந்த சிறுவனை ஒரு கட்டிடத்தில் அடைத்துவைத்து, அவனை பேசவைத்து, வீடியோ ஒன்றை எடுத்து, அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இருவரும். 

வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு

வீட்டிலிருந்து வேலை பார்ப்பது தொடர்பில் பிரித்தானியா அரசு எடுக்க இருக்கும் முடிவு

அப்போது, அந்தச் சிறுவனை இரண்டு முறை அவர்கள் தாக்கியுள்ளார்கள். இரண்டாவது முறை தாக்கும்போது அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளான்.

பயந்துபோன, ஏடுகொண்டலு ஓட்டம் பிடிக்க, சிறுவனின் உடலை காரின் பின்பக்கத்தில் அடைத்து, காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார் ரெட்டி.

ஆனால், பதற்றத்தில் அவரது கார் இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மின் கம்பம் ஒன்றிலும், பின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும் ரெட்டியின் கார் மோத, அங்கிருந்தவர்கள் ரெட்டியை மடக்கிப் பிடித்துள்ளார்கள். 

திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்

திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்

அவரது காரை சோதனையிடும்போது, காரின் பின் பக்கத்தில் சிறுவன் ஒருவன் உடல் இருக்கவே, உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ரெட்டியைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஏடுகொண்டலுவையும் தேடி வருகிறார்கள்.

ரெட்டிக்கும் அவர் கடத்திய சிறுவன் குடும்பத்துக்கும் பகை எதுவும் இல்லை என்பது உறுதியான நிலையில், எதனால் அவர் அந்தச் சிறுவனை கடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்நிலையில், ரெட்டி பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்றதில், அவரது தந்தைக்கு மூன்று கோடி ரூபாய் கடன் ஆகிவிட்டதால், அந்தக் கடனை அடைக்க, அந்தச் சிறுவனைக் கடத்தி அவனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ரெட்டி திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US