பிரித்தானிய அரச குடும்பத்திற்கு புதிய வாரிசு! இளவரசி மகிழ்ச்சி செய்தி

Royal Family Viral Photos
By Ragavan Jan 24, 2023 08:59 PM GMT
Report

பிரித்தானிய இளவரசி யூஜெனி மற்றும் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

இரண்டாவது குழந்தை

இளவரசி யூஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். யூஜெனி மற்றும் அவரது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

32 வயதான யூஜெனி, சில மாதங்களில் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பார் என்று எதிர்பார்க்கிறார்.

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு புதிய வாரிசு! இளவரசி மகிழ்ச்சி செய்தி | Uk Royal Family Princess Eugenie Husband BabyGetty Images

மகிழ்ச்சி செய்தி

டச்சஸ் ஆஃப் யார்க் என்ற பட்டத்துக்கு உரியவரும், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாராவின் மகளுமான யூஜெனி செவ்வாயன்று (ஜனவரி 24) இந்த இன்று மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

அவரது இன்ஸ்டா பதிவில், "இந்த கோடையில் எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய சேர்க்கை இருக்கும் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவித்தார்.

இந்த பதிவுடன், இளவரசி யூஜெனியம் அவரது முதல் குழந்தை இளவரசி மற்றும் அவர்களது குழந்தை ஆகஸ்ட் (August Brooksbank) இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ம் இருந்தது. அவர்களின் முதல் குழந்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 9, 2021 அன்று பிறந்தது.

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு புதிய வாரிசு! இளவரசி மகிழ்ச்சி செய்தி | Uk Royal Family Princess Eugenie Husband BabyInstagram/Getty

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், "இளவரசி யூஜெனி மற்றும் திரு ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் இந்த கோடையில் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது மற்றும் ஆகஸ்ட் ஒரு பெரிய சகோதரராக ஆவலுடன் காத்திருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US