பிரித்தானியா அரச குடும்பத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க போகும் மிகப் பெரிய மாற்றம்! பிரபலத்தின் கணிப்பு

UnitedKingdom PrinceCharles Debbie Davies
By Kaviarasan Dec 26, 2021 01:19 PM GMT
Report

பிரித்தானியாவில் அரச குடும்பத்தில் வரும் 2022-ஆம் ஆண்டில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மனநல ஊடக நிறுவனர் டெபி கணித்துள்ளார்.

உலகில் வரும் 2022-ஆம் ஆண்டு என்ன நடக்கப்போகிறது போன்ற கணிப்புகளை பாபா வங்க போன்றோர் கணித்துள்ளார். அது தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவின் இங்கிலாந்தில் உள்ள Wilmslow-வில் வசித்து வரும், பிரபல மனநல ஊடக நிறுவனரான Deborah Davies,பிரித்தானியாவின் அரச குடும்பம் அடுத்த ஆண்டு சிக்கலான சில விஷயங்களை எதிர் கொள்ளவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

பிரித்தானியா அரச குடும்பத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க போகும் மிகப் பெரிய மாற்றம்! பிரபலத்தின் கணிப்பு | Uk Royal Family Set To Face Major Change In 2022

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், வரும் 2022-ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கவுள்ளன. மகாராணியார் பொதுமக்கள் பார்வையில் இருந்து படி படிப்பாயக குறைவதை நாம் பார்க்க போகிறோம்.

அதன் பின் நாம் இளவரசர் சார்லஸின்( மகாராணியின் மகன்) குறுகிய கால அரசராக பார்க்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர் நீண்ட காலத்திற்கு அரசராக இருக்க முடியாது. இளவரசர் வில்லியம் தான்( மகாராணியார் பேரன்) அடுத்த மன்னராக நீண்ட காலம் நீடிப்பார்.

பிரித்தானியா அரச குடும்பத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க போகும் மிகப் பெரிய மாற்றம்! பிரபலத்தின் கணிப்பு | Uk Royal Family Set To Face Major Change In 2022

இவர் ஒரு சிறந்த அரசராக இருக்க போகிறார். இவரைத் தொடர்ந்து கேட் மிடில்டனும் தனக்காக கொடுக்கப்படும் பதவியை பத்திரமாக பார்த்து கொள்வார், அதற்கு தகுதியானவளாக தன்னை உருவாக்கி கொள்வார்.

இது ராணிக்கு நன்றாக தெரியும், இவர்களுக்கு ராணியின் ஆதரவு இருக்கும். இதன் காரணமாகவே நான் அடுத்த ஆண்டு அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றம் இருக்குமென்று கூறுகிறேன்.

அந்த மாற்றம் சார்லஸ் அரியணை ஏறுவதை பற்றி இருக்காது என்று கூறிய அவர், நாம் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை காண நேரிடலாம் என்று கூறியுள்ளார். பிரபல மனநல ஊடகத்தை நடத்தி வரும் Debbie,அடுத்து என்ன நடக்கப்போகிறது போன்ற சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

பிரித்தானியா அரச குடும்பத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க போகும் மிகப் பெரிய மாற்றம்! பிரபலத்தின் கணிப்பு | Uk Royal Family Set To Face Major Change In 2022

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US