பிரித்தானியா பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த கோர விபத்து: பெயர்ப்பலகை சரிந்ததில் ஒருவர் பலி

United Kingdom Accident
By Thiru Aug 29, 2026 03:59 AM GMT
Report

Uk’s Big Church Festival Accident 1 Dead, 6 Injured: பிரித்தானியாவின் பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவில் திருவிழாவில் விபத்து

வெஸ்ட் சசெக்ஸ்(West Sussex) நகரில் நடைபெற்ற பிக் சர்ச் திருவிழாவில்(Big Church Festival) விஸ்டன் பூங்காவில்(Wiston Park) இருந்த பெரிய கட்டமைப்பு பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஈஸ்ட்போர்ன் பகுதியை சேர்ந்த 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை பிற்பகலில் பெயர் பலகை சரிந்து விழுந்ததாக கிடைத்த அவசர தகவலை தொடர்ந்து  விபத்து நடைபெற்ற இடத்திற்கு சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரித்தானியா பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த கோர விபத்து: பெயர்ப்பலகை சரிந்ததில் ஒருவர் பலி | Uk S Big Church Festival Accident 1 Dead 6 Injured

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

ரத்து செய்யப்பட்ட கோவில் திருவிழா

ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் திருவிழாவின் எஞ்சிய பிற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் பலகை சரிவு குறித்து சசெக்ஸ் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஷோர்ஹாம் பகுதியில் மணிக்கு 27 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலும், விபத்துக்கான காரணத்தை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை யாரேனும் பதிவு செய்து இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US