பிரித்தானியாவில் கார் அதிகம் திருடு போகும் பகுதிகள் இது தான்! வெளியான எச்சரிக்கை தகவல்

Car Stole UnitedKingdom Leicester
By Kaviarasan Oct 16, 2021 05:04 PM GMT
Report

பிரித்தானியாவில் எந்த பகுதிகளில் அதிகம் கார்கள் திருடப்பட்டு வருகின்றன என்ற விபரம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் East Midlands-ன் ஒரு பகுதியை உள்ளடக்கிய LE2 அஞ்சல் குறியீடு கொண்ட 342 கார்கள் கடந்த ஆண்டு திருடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கார் அதிகம் திருடு போகும் பகுதிகள் இது தான்! வெளியான எச்சரிக்கை தகவல் | Uk S Top 10 Postcodes For Car Thefts

இதற்கு அடுத்தப்படியாக Slough நகரின் ஒரு பகுதியை உள்ளடக்கிய SL1 அஞ்சல் குறியீடு கொண்ட கார்கள் திருடப்பட்டுள்ளன. இந்த தகவல் DVLA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கார் கொள்ளையர்களுக்கு Fiestas மிகவும் பிடித்தமான மொடலாக இருந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அவர்கள் VW Golf,Ford Focus மற்றும் Vauxhall Corsa ஆகிய கார்களை திருடி வருகின்றனர்.

பிரித்தானியாவில் கார் அதிகம் திருடு போகும் பகுதிகள் இது தான்! வெளியான எச்சரிக்கை தகவல் | Uk S Top 10 Postcodes For Car Thefts

அதுமட்டுமின்றி Aldershot, Hants, மற்றும் Swindon, Wilts போன்ற பகுதிகளில், Range Rover Evoque மற்றும் Land Rover Discovery ஆகிய கார்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த கார்களாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவில் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் கார் திருட்டு நடக்கிறது.  அதாவது கடந்த 2019-வுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 75,000 கார்கள், 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இதில் Darlington, Milton Keynes மற்றும் Stockport ஆகிய நகரங்களில் உள்ள அஞ்சள் குறியீடுகளை கொண்ட கார்கள் அதிகம் திருடப்படும் டாப் 10 பட்டியலில் உள்ளது.

பிரித்தானியாவில் கார் அதிகம் திருடு போகும் பகுதிகள் இது தான்! வெளியான எச்சரிக்கை தகவல் | Uk S Top 10 Postcodes For Car Thefts

தற்போது வரும் பல கார்களில் எலக்ட்ரிக் கண்ட்ரோல் இருப்பதால், இதை திருடர்கள் எலக்ட்ரிக் கண்ட்டோல் ஜாம்மிங் மூலம் எளிதாக செய்துவிடுகின்றனர்.

இதன் காரணமாகவே பொலிசார் வாகனம் திருடுபோகும் பகுதிகளில் கார்களை சிசிடிவி கேமராக்கள் இருக்கும் இடங்களிலும், வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளிலுமே நிறுத்தும் படி எச்சரிக்கின்றனர்.

பிரித்தானியாவில் கார் அதிகம் திருடு போகும் பகுதிகள் இது தான்! வெளியான எச்சரிக்கை தகவல் | Uk S Top 10 Postcodes For Car Thefts

கடந்த 2020-ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் திகதி வரை பிரித்தானியாவில் திருடப்பட்ட கார்களின் எண்ணிக்கை அஞ்சல் குறியீடுடன் தரவுகள் வெளியாகியுள்ளது.

அதில் அதிகம் கார் திருடப்படும் முதல் பத்து இடங்கள்(அஞ்சல் குறியீடுடன்)

  • LE2 (Leicester) 342
  • SL1 (Slough) 285

  • SN5 (Swindon) 268

  • GU11 (Aldershot) 263

  • B25 (Birmingham) 256
  • MK14 (Milton Keynes) 252

  • SK3 (Stockport) 233          
  • DL1 (Darlington) 225

  • SL3 (Slough) 192 
  • L39 (Ormskirk) 177
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US