ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு

United Kingdom Russian Federation
By Ragavan Nov 20, 2024 04:59 PM GMT
Report

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா அதன் ராணுவ படைகளில் உள்ள சில போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை அகற்ற (scrap) முயிடவு செய்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜான் ஹீலி (John Healey), நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்புத்துறை செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரித்தானியா- அவுஸ்திரேலியா- அமெரிக்காவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை

பிரித்தானியா- அவுஸ்திரேலியா- அமெரிக்காவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை

இந்த முடிவின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UK to scrap warships, helicopters and drone fleet, UK Russia

முக்கியமாக நீக்கப்படும் ஆயுதங்கள்

  • ராயல் நேவியின் இரண்டு அம்பிபியஸ் தாக்குதல் கப்பல்கள் - HMS Albion மற்றும் HMS Bulwark
  • ராயல் ஏர்போர்ஸின் 17 Puma ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 பழைய Chinook ஹெலிகாப்டர்கள்
  • 46 Watchkeeper ட்ரோன்கள், இவை ஒவ்வொன்றும் சுமார் £5 மில்லியன் மதிப்புடையவை
  • ராயல் நேவியின் HMS Northumberland என்ற Type 23 frigate கப்பல்
  • Royal Fleet Auxiliary கப்பல்கள் - RFA Wave Knight மற்றும் RFA Wave Ruler  

UK to scrap warships, helicopters and drone fleet, UK Russia

இவை அனைத்தும் பழமையானவை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவற்றை பராமரிக்க அதிக செலவாகும் என்பதால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறை வரவுகளை புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது முக்கியம் என கருதப்படுகிறது.

எதிர்வினைகள்

  • ரஷ்யா-உக்ரைன் போர் பழைய ஆயுதங்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நிலையில், இதனை சுட்டிக்காட்டி இந்த முடிவு சர்ச்சைகளை உருவாக்கலாம்.
  • குறிப்பாக ட்ரோன் போர் வளர்ச்சியுடன் Watchkeeper ட்ரோன்களின் அகற்றம் விமர்சனத்துக்குள்ளாகும். 

எவ்வாறாயினும், இந்த முடிவு எதிர்கால பாதுகாப்புத் தேவைகளுக்காக முதலீட்டை திசை திருப்புவதற்கான முயற்சியாகக் கருதப்படுகிறது. 

கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்

கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK to scrap warships, helicopters and drone fleet, UK Russia 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, அச்சுவேலி, London, United Kingdom

27 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Garges-lès-Gonesse, France

02 Feb, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, அளவெட்டி, மாதகல்

02 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, ஆனைக்கோட்டை, London, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom, சவுதி அரேபியா, Saudi Arabia, Nigeria, Sierra Leone, Waterloo, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
மரண அறிவித்தல்

மூளாய், பண்டத்தரிப்பு, கொழும்பு, London, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை, மலேசியா, Malaysia

03 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

களுத்துறை, குரும்பசிட்டி, Cornwall Plymouth, United Kingdom, கொழும்பு, சவுதி அரேபியா, Saudi Arabia

05 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், ஜேர்மனி, Germany

05 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு

27 Jan, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பேர்லின், Germany

11 Feb, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

கீரிமலை, கொழும்பு

03 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hattingen, Germany

17 Jan, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, கல்லடி, Harrow, United Kingdom

02 Feb, 2021
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Uetendorf, Switzerland

28 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

22 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US