பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளம் பெண் உயிரிழப்பு: 3 பேர் கைது

United Kingdom Crime
By Thiru May 25, 2026 09:30 PM GMT
Report

பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு

பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் நகரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அதிகாலை சுமார் 2.45 மணிக்கு வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள One Four one மதுபான விடுதிக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளம் பெண் உயிரிழப்பு: 3 பேர் கைது | Uk Sheffield Shooting 30 Yrs Old Woman Killed

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

RCB அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம்: களமிறங்குவாரா பில் சால்ட்?

RCB அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம்: களமிறங்குவாரா பில் சால்ட்?

கைது நடவடிக்கை

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதுடைய பெண் ஒருவர் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஷெஃபீல்ட் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது இளம் பெண் உயிரிழப்பு: 3 பேர் கைது | Uk Sheffield Shooting 30 Yrs Old Woman Killed

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், வன்முறைக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு உதவி தலைமை காவல்துறை அதிகாரி காலின் மெக்ஃபார்லேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US