பிரித்தானியாவில் 6 மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் விடுமுறையில் சென்ற பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Boris Johnson United Kingdom
By Ragavan Oct 10, 2021 03:06 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குடும்பத்துடன் விடுமுறையில் சென்றுள்ள நிலையில், அவர் திரும்பி வருவதற்குள் இருக்கிற ஆறு முக்கிய பிரச்சினைகளும் நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன், மான்செஸ்டரில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு வெள்ளிக்கிழமை தனது மனைவி கேரி மற்றும் அவர்களின் மகன் வில்ஃப் உடன் மார்பெல்லாவுக்கு (Marbella) பயணம் மேற்கொண்டார்.

வரும் வியாழக்கிழமை வரை அவர் கோஸ்டா டெல் சோலில் உள்ள ஒரு சொகுசு வில்லாவில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனால், அவர் இவ்வாறு ஓய்வெடுக்க சென்றுள்ள இந்த நேரத்தில் பிரித்தானியாவை மிகப்பெரிய தாக்கத்திற்கு உட்படுத்தும் ஆறு மிகமுக்கிய பெரிய பிரச்சினைகள் உள்ளன.

பிரித்தானியாவில் 6 மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் விடுமுறையில் சென்ற பிரதமர் போரிஸ் ஜான்சன்! | Uk Six Major Crises Boris Johnson On Holiday Image: Getty Images

இதனால், அவர் மீது விமர்சங்கள் எழுந்துள்ளன. அதே சமயம், அவருடைய இந்த ஓய்வுக்கு ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் தற்போது நிலவிவரும் 6 மிக முக்கிய சிக்கல்கள் என்ன?

1- எரிபொருள் விலையேற்றம் மற்றும் சப்ளையர்கள் சரிவு

கடந்த 12 மாதங்களில் எரிவாயு விலை 1000% உயர்ந்துள்ளது. தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகைக்கவுள்ளன. அதே சமயம், எரிபொருள் சப்ளையர்கள் அபாயத்தில் உள்ளனர், பல எரிசக்தி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2- எரிபொருள் தட்டுப்பாபாடு

பிரித்தானியாவில் வரும் குளிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொடும் அபாயம் எழுந்துள்ளது. எரிவாயு விநியோகத்தில் எந்த தடங்கல்களும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியவில்லை என வணிக செயலாளர் Kwasi Kwarteng கூறியுள்ளார்.

3- தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்

எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்துவதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை என்று தொழில்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

4- மாதாந்திர உதவித்தொகை ரத்து

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை (Universal Credit cuts) வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

5- உணவு வலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடைகளில் அலமாரிகள் அனைத்தும் காலியாக காணப்படுகினறன. பிரித்தானியாவில் உள்ள பெரியவர்களில் ஆறு பேரில் ஒருவர் கடந்த பதினைந்து நாட்களில் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியவில்லை என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

6- எரிபொருள் டேங்கர்களை இயக்க இராணுவம் வரைவு செய்யப்பட்டது

ட்ரக் டிரைவர்கள் பற்றாக்குறையால் பம்புகளுக்கு பெட்ரோலை கொண்டுசேர்க்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சமீபத்திய வாரங்களில் எரிபொருள் பெற சிரமப்பட்டனர்.

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களை நிரப்ப இராணுவ டேங்கர் டிரைவர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். 

மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US