UK MasterChef Champion 2024 பட்டத்தை வென்ற இலங்கைத் தமிழன்

Sri Lankan Tamils Sri Lanka United Kingdom
By Ragavan May 27, 2024 04:01 PM GMT
Report

பிரித்தானியாவில் புகழ்பெற்ற ரிவி நிகழ்ச்சி இலங்கைத் தமிழர் ஒருவர் Champion பட்டத்தை வென்று சந்தித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழரும், கால்நடை வைத்தியருமான பிரின் பிரதாபன் (Brin Pirathapan), உலகப் புகழ்பெற்ற சமையல் போட்டியின் 20வது சீசனில் வெற்றிபெற்று, MasterChef Champion 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

இந்த சமையல் போட்டியில் நீதிபதிகள் ஜான் டோரோட் (John Torode) மற்றும் கிரெக் வாலஸ் (Gregg Wallace) ஆகியோரால் பிரின் பிரதாபனுக்கு மாஸ்டர்செஃப் கோப்பை வழங்கப்பட்டது.

29 வயதாகும் பிரின் பிரதாபன், தனது தமிழ்ப் பின்னணியில் இருந்து கிடைத்த உத்வேகத்திரிலிருந்து தான் தைரியமான, ஆக்கப்பூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

Sri Lankan Tamil, UK Sri Lankan Tamil, MasterChef Champion 2024, Brin Pirathapan, பிரின் பிரதாபன், இலங்கைத் தமிழன்

தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு, தனது உணவு மற்றும் சுவையின் மீது தனது விருப்பத்தைத் தூண்டியதற்காக தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சிவில் இன்ஜினியரான தந்தை கோபால் மற்றும் வங்கியில் பணிபுரியும் தாய் டார்லி ஆகியோருக்கு பெருமை சேர்த்தார்.

Sri Lankan Tamil, UK Sri Lankan Tamil, MasterChef Champion 2024, Brin Pirathapan, பிரின் பிரதாபன், இலங்கைத் தமிழன்

தனது பெற்றோர் சிறந்த சமையல்காரர்கள் என்றும் தனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவைகளைக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் பிரின் கூறினார்.

இறுதி எபிசோடில், இலங்கையில் இனக்கலவரம் தலைதூக்கிஇருந்த கடினமான சூழ்நிலையில் பிரித்தானியாவிற்கு எப்படி வந்தோம் என்று அவரது பெற்றோர்கள் பேசினர். இலங்கை பாதுகாப்பான இடமாக இல்லாததால் அவர்கள் பிரித்தானியாவிற்கு வந்ததாக கூறினர்.

வங்கதேசத்தை உடைக்க சதி., புதிய கிறிஸ்தவ நாட்டை உருவாக்க முயற்சி

வங்கதேசத்தை உடைக்க சதி., புதிய கிறிஸ்தவ நாட்டை உருவாக்க முயற்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sri Lankan Tamil, UK Sri Lankan Tamil, MasterChef Champion 2024, Brin Pirathapan, பிரின் பிரதாபன், இலங்கைத் தமிழன்

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US