பிரித்தானியார்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது! கொரோனா குறித்து வெளியான முக்கிய தகவல்

CoronaVirus UnitedKingdom 3rdWave
By Kaviarasan Jun 20, 2021 04:48 PM GMT
Report

பிரித்தானியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கிவிட்டதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது 53 நாடுகள் பரவி அங்கிருக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்த வைரஸ், B.1.617.1, B.1.617.2, மற்றும் B.1.617.3 என மூன்று பிரிவுகளாக உள்ளது.

இதில், B.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், B.1.617.2 வகை வைரஸ் 54 நாடுகளிலும், B.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று, தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியார்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது! கொரோனா குறித்து வெளியான முக்கிய தகவல் | Uk Start Corona 3Rd Wave Scientist Warn

இவர்கள், தற்போது பரவி வருவது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் என எச்சரித்துள்ளனர். இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரித்தானியாவில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அரசும் இதை கவனமாக கையாள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் கூறுகையில், டெல்டா கொரோனா வைரஸ் இப்போது பிரித்தானியாவில் பரவ துவங்கியுள்ளதால், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. மேலும், கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக் கொண்டால், பெரும்பாலான மக்களின் நலனைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார். 

பிரித்தானியார்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது! கொரோனா குறித்து வெளியான முக்கிய தகவல் | Uk Start Corona 3Rd Wave Scientist Warn

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US