உலக பொருளாதாரத்தில் இந்தியாவை முந்திய பிரித்தானியா

United Kingdom India
By Karthikraja Apr 16, 2026 03:01 PM GMT
Report

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை அளவிடுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடுகளில் ஒன்றாகும்.

சர்வதேச நாணய நிதியம் GDP அடிப்படையில் வெளியிட்ட தரவுகளின் படி, பிரித்தானியா 6வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவை முந்திய பிரித்தானியா

2025 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 3.92 டிரில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டு 6வது இடத்தில் உள்ளது.

பிரித்தானியா, 4 டிரில்லியன் டொலர்களுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. 

உலக பொருளாதாரத்தில் இந்தியாவை முந்திய பிரித்தானியா | Uk Surpass India Become 5Th In Economy In Gdp

2024 ஆம் ஆண்டில், 3.5 டிரில்லியன் டாலர் இந்தியா 5வது இடத்தையும், 3.4 டிரில்லியன் டொலர்களுடன் பிரித்தானியா, 6வது இடத்தையும் பிடித்திருந்தது.

30.8 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

19.6 டிரில்லியன் டொலர்களுடன் சீனா 2வது இடத்திலும், 4.7 டிரில்லியன் டொலர்களுடன் ஜெர்மனி 3வது இடத்திலும், 4.44 டிரில்லியன் டொலர்களுடன் ஜப்பான் 4வது இடத்திலும் உள்ளது. 

பிரித்தானியாவில் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கும் பாகிஸ்தானியர்கள் - என்ன காரணம்?

பிரித்தானியாவில் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கும் பாகிஸ்தானியர்கள் - என்ன காரணம்?

ஈரான் போரினால் ஏற்படும் எரிசக்தி பாதிப்பு, பிரித்தானியாவை மிகக் கடுமையாகத் தாக்கும் என்று IMF கணித்துள்ளது.

போர்கள் தொடங்குவதற்கு முன்பு ஜனவரியில் கணித்திருந்த 1.3% என்ற இந்த ஆண்டுக்கான பிரித்தானியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 0.8% ஆகக் குறைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US