ஜேர்மனி, பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியா., சிரியா மக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

United Kingdom France Syria Germany Asylum Seekers
By Ragavan Dec 09, 2024 11:03 PM GMT
Report

சிரியாவின் புகலிட கோரிக்கைகளை இடைநிறுத்திவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இணைந்துள்ளது.

சிரியா நிலவரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னணியில், புகலிட கோரிக்கையை நிராகரிக்கும் முடிவை பிரித்தானியா எடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் போருக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்., ஆயுதங்களுக்கு 100 பில்லியன் யூரோ ஒதுக்க திட்டம்

ரஷ்யாவுடன் போருக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்., ஆயுதங்களுக்கு 100 பில்லியன் யூரோ ஒதுக்க திட்டம்

ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை பின்பற்றுகிறது.

இது குறித்து பிரித்தானிய உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறுகையில், "பஷார் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் நிலைமை மிகவும் வேகமாக மாறி வருகிறது. சிலர் சிரியாவுக்கு திரும்புவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, இப்போதைய நிலைமையை நாங்கள் மதிப்பீடு செய்யவும், கண்காணிக்கவும், சிரியா தொடர்பான புகலிட கோரிக்கை மனுவை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

UK Asylum Seekers, uk suspend asylum claims from Syrians, UK Germany

முன்னாள் குடியேற்ற அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறுகையில், "சிரியர்களின் புகலிட மனுக்கள் பெரும்பாலும் அடிப்படையற்றதாக மாறியுள்ளன. இப்போது அநாவசியமான மனுவுகளை விரைவில் நிராகரித்து, அவர்களை திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவின் நிலைமை சீராகும் வரை புகலிட மனுக்களை நிலுவையில் வைக்க தீர்மானித்துள்ளன. ஜேர்மனியின் அகதி மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் தகவல்படி, சிரியா தொடர்பான 47,000 மனுக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

கிறிஸ்துமஸுக்கு முன் 5 நாட்கள் தொடர்ச்சியாக.., பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸுக்கு முன் 5 நாட்கள் தொடர்ச்சியாக.., பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரியாவும் இதே முடிவை எடுத்து, "நிலைமை தெளிவாகும் வரை பொறுமையாக இருப்பது முக்கியம்," என்று கூறியுள்ளது. ஸ்வீடன், பிரான்ஸ், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளும் மனுக்கள் மீது நடவடிக்கையை நிறுத்தியுள்ளன.

சிரியாவில் நிலைமை முடிவிற்கு வரும் வரை இந்த முடிவுகள் தொடரும் என நம்பப்படுகிறது.

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 UK Asylum Seekers, uk suspend asylum claims from Syrians, UK Germany

மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US