பிரித்தானிய நடிகர் 47 வயதில் அகால மரணம்!

Actors Death
By Sivaraj Apr 24, 2023 07:33 AM GMT
Report

பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் டேல் மீக்ஸ் தனது 47வது வயதில் உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலம்

கடந்த 2003 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு இடையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் டேல் மீக்ஸ்.

சைமன் மெரிடித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் ரசிகர்ளை கவர்ந்தார். இந்த நிலையில் டேல் மீக்ஸ் தனது 47 வயதில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீக்ஸின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பேஸ்புக்கில் எழுதியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

டேல் மீக்ஸ்/Dale Meeks 

உறுதிப்படுத்தப்படாத மரணத்திற்கான காரணம்

ஆனால் டேல் மீக்ஸ் மரணத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், 'நம்ப முடியாத அளவுக்கு வருத்தமாக உள்ளது. சிறந்த நண்பன், உனது ஆத்மா சாந்தியடைய வேண்டும் டேல் மீக்ஸ். சிரிப்பு குறைந்து விட்டது; அதனை பகிர்ந்துகொள்ள நீங்கள் இல்லை.

நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து அழகான செய்திகளுக்கும், நினைவுகளுக்கும் அனைவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

டேல் மீக்ஸ்/Dale Meeks @ITV

அதேபோல் மீக்ஸின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கருத்துப் பிரிவில் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியை 'நம்ப முடியாத சோகம்' என குறிப்பிட்டு பகிர்ந்துகொண்டனர்.  

டேல் மீக்ஸ்/Dale Meeks

டேல் மீக்ஸ்/Dale Meeks @ Twitter/@BenMundy44

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US