உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள்

United Kingdom
By Balamanuvelan Sep 24, 2025 11:30 AM GMT
Report

நீங்கள் பிரித்தானியாவில் பணி செய்கிறீர்களா? உங்கள் சொந்த நாட்டிலிருக்கும் உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

உங்களுக்கு பயனுள்ள சில முக்கிய தகவல்களைக் கூறுகிறது இந்த செய்தி.

பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய விதிகள்

பிரித்தானியாவில் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்வது தொடர்பில் இந்த ஆண்டில் பிரித்தானியா அரசு சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது. 

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் | Uk Tighten Immigration Rules Over Uk Spouse Visa

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, ’Restoring control over the immigration system’ என்னும் தலைப்பின் கீழ் சில புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்துள்ளது பிரித்தானியா அரசு.

ஆக, பிரித்தானியாவில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை தங்களுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்வதற்காக வழங்கப்படும் UK Spouse Visa தொடர்புடைய நிபந்தனைகளை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம். 

இளவரசரின் திருமண வாழ்க்கையைக் கெடுத்த மனைவியின் மோசமான செயல்

இளவரசரின் திருமண வாழ்க்கையைக் கெடுத்த மனைவியின் மோசமான செயல்

2025ஆம் ஆண்டில் Spouse Visa பெறுவதற்கான நிபந்தனைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

மொழித்திறன்

பிரித்தானியாவில் பணி செய்யும் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணைந்துகொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், Common European Framework of Reference for Languages என்னும் CEFR தரநிலையின்படி A1 அல்லது அதற்கு அதிக அளவில் ஆங்கில மொழித்திறமை உடையவர்களாக இருக்கவேண்டும்.

நீங்கள் தொடர்ந்து பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்காக உங்கள் Spouse விசாவை நீட்டிக்க விண்ணப்பிக்கும்போதும், நிரந்தரமாக பிரித்தானியாவில் தங்க முடிவு செய்யும்போதும், இந்த மொழித்திறமைக்கான தேவையின் அளவு, A2, B1 என அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த விடயத்தில் சில விதிவிலக்குகளும் உள்ளன.

முன்கூட்டியே சட்டச்சிக்கல்கள் குறித்து அறிந்துகொள்வது, கைவசம் போதுமான பணம் இருப்பது, திருமணம் குறித்த உண்மையான ஆவணங்கள் வைத்திருப்பது ஆகியவை Spouse விசா பெற அத்தியாவசியமாகும். 

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் | Uk Tighten Immigration Rules Over Uk Spouse Visa

முடிவாகக் கூறினால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, புலம்பெயர்தல், அங்கு அரசியல் வரை எதிரொலித்துவரும் ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே முயல்கிறார்கள். ஆகவேதான், புதிய புதிய விதிகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.

ஆக, நீங்கள் உங்கள் துணையுடன் இனைந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் செல்ல விரும்புவீர்களானால், பிரித்தானிய அரசு எதிர்பார்ப்பதுபோல அந்த விதிகளுக்கு, நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்பட்டு விண்ணப்பிக்கும் நிலையில், உங்கள் Spouse விசாவுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவது கடினமாக இருக்காது என்றே நம்பலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US