இனி தடை தான்! எந்த ஒரு அனுதாபமும் கிடையாது: பிரித்தானியா பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

UnitedKingdom BorisJohnson EURO2020
By Kaviarasan Jul 14, 2021 08:11 PM GMT
Report

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் மூன்று கருப்பின வீரர்கள் சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிக்கப்பட்டது பூதாகரமாக வெடித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருக்கும் விம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதிய நிலையில், பெனால்ட்டி சூட்டில் இங்கிலாந்து, இத்தாலியிடம் தோல்வியடைந்தது.

இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் பலர், அணியில் இருக்கும் மூன்று கருப்பின வீரர்களை(Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Sako) கடுமையாக வசைபாடினார்.

இனி தடை தான்! எந்த ஒரு அனுதாபமும் கிடையாது: பிரித்தானியா பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு | Uk To Ban Online Racists From Football Matches

ஏனெனில் அவர்கள் தான் பெனால்ட்டி சூட் வாய்ப்பை தவறிவிட்டனர். எனவே அவர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி, இனவெறியை தூண்டும் வகையில் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இது பூதாகர பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ளது.

இதையடுத்து, சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் போரிஸ், இது போன்று சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிப்பவர்களை, இனி கால்பந்து போட்டிகளை நேரில் சென்று பார்க்காத வகையில் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அவர், இது ஒரு மிகவும் கண்டிக்கத்தக்க செயல், இந்த செயலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கால்பந்து தடை விதிமுறை மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


எனவே, இனி கால்பந்து போட்டி தொடர்பாக சமூக ஊடகங்களில் இனரீதியாக தாக்கப்பட்டால், அவர்கள் போட்டியை நேரடியாக பார்க்க முடியாது என்று ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில், எந்த ஒரு அனுதாபமும் கிடையாது, ஒரு போட்டியைத் தொடர்ந்து அந்த குற்றவாளி தொடர்ந்து இது போன்ற குற்ற செயலலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் மூலம் தடை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த போரிஸ் அரசு கால்பந்து அதிகாரிகள் மற்றும் பொலிசாருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US