பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை

Sri Lanka United Kingdom
By Balamanuvelan Jun 08, 2026 07:30 AM GMT
Report

இலங்கைப் பெண்ணொருவரும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், என் குடும்பத்தைப் பிரித்துவிடாதீர்கள் என அவர் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

14 நாட்களுக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவு

2022ஆம் ஆண்டு, கல்வி கற்பதற்காக பிரித்தானியா வந்த இலங்கையரான Rasika Samarasinghe (46), சட்டப்படி தன் மனைவி பிள்ளைகளையும் பிரித்தானியாவுக்கு அழைத்துவந்தார். அவர் இப்போது இங்கிலாந்தில் care worker ஆக பணி செய்துவருகிறார்.

பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை | Uk To Deport Srilanka Women Plead Dont Tear Family

Rasikaவின் மனைவியான Chamila Dilrakshi (45), உதவி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தம்பதியருக்கு, Thedara (12), Vivas (9) மற்றும் Hiran (8) ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், Chamilaவும் அவரது பிள்ளைகளும் 14 நாட்களுக்கும் பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை | Uk To Deport Srilanka Women Plead Dont Tear Family

அதாவது, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல், care worker ஆக பணி புரிவோர் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

அதேபோல, 2025ஆம் ஆண்டு, ஜூலை மாதம், வெளிநாடுகளிலிருந்து care worker பணியாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி உள்துறை அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், இந்த விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.

இந்நிலையில், நாங்கள் முறைப்படிதான் புலம்பெயர்ந்தோம், சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறோம், இருந்தும் இப்படி எங்கள் பிள்ளைகளை தங்கள் தந்தையை விட்டுப் பிரிப்பது அவர்களுடைய மன நலனை பாதிக்கும் என்று கூறியுள்ள Chamila, தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முன், தானும் தன் கணவரும் சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள சேவைகளை கருத்தில் கொள்ளுமாறு உள்துறை அலுவலகத்தைக் கோரியுள்ளார்.

பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் கோரிக்கை | Uk To Deport Srilanka Women Plead Dont Tear Family

Chamila குடும்பத்தினருக்கு ஆதரவாக, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Victoria Collins உட்பட ஏராளமானோர் குரல் கொடுத்துவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US